தேர்வில்லாத பல்கலைக்கழக வேலை 2021 – மாத ஊதியம் ரூ.20,000/- !!!!

0
தேர்வில்லாத பல்கலைக்கழக வேலை 2021 - மாத ஊதியம் ரூ.20,000 !!!!
தேர்வில்லாத பல்கலைக்கழக வேலை 2021 - மாத ஊதியம் ரூ.20,000 !!!!

தேர்வில்லாத பல்கலைக்கழக வேலை 2021
மாத ஊதியம் ரூ.20,000/- !!!!

தமிழக மத்திய பல்கலைக்கழகம் (CUTN) ஆனது அதன் Project Assistant பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே    வரிசைப்படுத்தியுள்ளோம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் CUTN 
பணியின் பெயர் Project Assistant 
பணியிடங்கள் 50
கடைசி தேதி  12.02.2021
விண்ணப்பிக்கும் முறை  Email
CUTN பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :

வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவிப்பில் Project Assistant பணிகளுக்கு என 50 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மத்திய பல்கலைக்கழக கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தாலே, இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதியினை பெற்று விடுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

CUTN தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் இப்பணிகளுக்கு Online Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது 15.02.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 12.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

CUTN Official Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!