தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Professor பணிக்கு காலியாக உள்ள 26 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Professor
பணியிடங்கள் 26
கடைசி தேதி 3.1.2021
விண்ணப்பிக்கும் முறை Online

பணியிடங்கள்:

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் சார்பில் Professor பணிகளுக்காக 26 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  • Professor – 8 பணியிடங்கள்
  • Associate Professor – 13 பணியிடங்கள்
  • Assistant Professor – 5 பணியிடங்கள்

கல்வித்தகுதி:

  • Professor – அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் Ph.D படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Associate Professor – அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் Master Degree, / Ph.D படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Assistant Professor – அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்லூரிகளில் M.Phil, Master Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:

  • OBC பிரிவினர்- ரூ.750/-
  • SC/ ST/ PWD பிரிவினர் – ரூ.500/-

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.3.1.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!