CUTN வேலை வாய்ப்பு 2020

0
CUTN வேலை வாய்ப்பு 2020
CUTN வேலை வாய்ப்பு 2020

CUTN வேலை வாய்ப்பு 2020

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் அதன்  மூத்த ஆராய்ச்சியாளர்  (SRF) காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 20.03.2020 அன்று காலை 10 மணிக்கு நடக்கும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

பணிகள்:மூத்த ஆராய்ச்சியாளர் (SRF)

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் M.Tech, M.Sc வரை முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35000 /-வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 20.03.2020 அன்று காலை 10 மணிக்கு நடக்கும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.

CUTN Notification Download 

CUTN Application Download 

Official Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!