தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை!

0
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தற்போது Junior Research Fellow பணியிடம் காலியாக உள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, வயது, கல்வி, ஊதியம் ஆகிய விவரங்கள் அனைவருக்கும் புரியுமாறு எளிமையாக கீழ் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Central University of Tamil Nadu (CUTN)
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தற்போது Junior Research Fellow பணியிடம் காலியாக இருப்பதாகவும், இப்பணிக்கு என 1 இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வித்தகுதி:
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் Master in Epidemiology and Public Health/ Geoinformatics/ Life Science/ Microbiology/ Biochemistry/ Molecular Biology/ Biotechnology/ Geography படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • விண்ணப்பதாரரின் மொத்த மதிப்பெண் சதவீதம் 55% ஆக இருப்பது அவசியம் ஆகும்.
  • NET/ GATE போன்ற தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
    JRF அனுபவம்:

விண்ணப்பதாரர் Field data Collection in Vector borne diseases, GIS, Disease Modelling போன்றவற்றில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

JRF வருமானம்:

Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ.31,000/- மாத வருமானம் பெறுவார்கள்.

CUTN தேர்வு முறை:

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 19.4.2022 அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CUTN விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பதாரர் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்பத்தை தயார் செய்து தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களின் நகலை அதனுடன் இணைத்து நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு 15.4.2022 இறுதி நாளுக்குள் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 மின்னஞ்சல் முகவரி: [email protected]  

CUTN Notification Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here