தமிழகத்தில் தேர்வில்லாத பல்கலைக்கழக வேலை – ரூ.31,000/- ஊதியம்..!

0
தமிழகத்தில் தேர்வில்லாத பல்கலைக்கழக வேலை – ரூ.31,000/- ஊதியம்..!
தமிழகத்தில் தேர்வில்லாத பல்கலைக்கழக வேலை – ரூ.31,000/- ஊதியம்..!
தமிழகத்தில் தேர்வில்லாத பல்கலைக்கழக வேலை – ரூ.31,000/- ஊதியம்..!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது.. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணி குறித்த மொத்த விவரங்களையும் நாங்கள் தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியான அறிவிப்பின்படி, Junior Research Fellow பணிக்கு என 01 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விண்ணப்பதாரரின் வயது அதிகபட்சம் 28 ஆக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

  • அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Biological Science/ Life Science/ Microbiology/ Biotechnology/ Biochemistry/ Molecular Biology/Botany பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 8.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைவதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!