தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை 2021

1
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை 2021
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை 2021

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை 2021 

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ஆனது அங்கு காலியாக உள்ள JRF & Project Assistant பணிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CUTN
பணியின் பெயர் JRF & Project Assistant
பணியிடங்கள் 03
கடைசி தேதி 12.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பல்கலைக்கழக பணியிடங்கள் :

JRF & Project Assistant பணிகளுக்கு என 03 காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

CUTN கல்வித்தகுதி :
  1. Junior Research Fellow – Physics/ Applied Physics/ Materials Science பாடங்களில் M.Sc தேர்ச்சியுடன் NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Project Assistant – Physics/ Applied Physics/ Materials Science பாடங்களில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
JRF ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் குறைந்தபட்சம் ரூ.15,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை தியம் வழங்கப்படும்.

CUTN தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.07.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download CUTN Notification PDF 2021

Apply Online Form 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!