ரூ.31,000 ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது…!

0

ரூ.31,000 ஊதியத்தில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை – தேர்வு கிடையாது…!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு ஒரு பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Earth Sciences / Geology / Geography பாடப்பிரிவில் Post Graduate டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் மேலும் NET / GATE போன்ற தேசிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் ஆராய்ச்சி தொடர்பாக முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

  • Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர் ரூ.31,000/- மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் இத்துடன் HRA வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
  • Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் கல்வித் தகுதி, அனுமானம் மற்றும் திறன் பொறுத்து shortlisted செய்யப்பட்டு, அதன்பின் தகுதியானவர்கள் மட்டும் நேரடியாக நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!