தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.50,000/- ஊதியம்!

0
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.50,000 ஊதியம்!!
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.50,000 ஊதியம்!!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.50,000/- ஊதியம்!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் (CUTN) இருந்து புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Guest Faculty பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தகவல்களின் படி, உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CUTN
பணியின் பெயர் Guest Faculty
பணியிடங்கள் 06
கடைசி தேதி 25.09.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள் :

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Guest Faculty பணிகளுக்கு என 06 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

CUTN கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Applied Psychology/ Economics/ History/ Mathematics பாடங்களில் Master Degree/ Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. இவற்றோடு NET தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
CUTN ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Online Interview முறை மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

Guest Lecturer நேர்காணல் நடைபெறும் தேதிகள்:
  • History – 27.09.2021
  • Economics – 27.09.2021
  • Applied Psychology – 30.09.2021
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 25.09.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி மூலம் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download CUTN Notification 2021 Pdf I 

Download CUTN Notification 2021 Pdf II

Download CUTN Notification 2021 Pdf III

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!