மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை – மிஸ் பண்ணிடாதீங்க!

0
மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை - மிஸ் பண்ணிடாதீங்க!
மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை - மிஸ் பண்ணிடாதீங்க!
மாதம் ரூ. 30 ஆயிரம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை – மிஸ் பண்ணிடாதீங்க!

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் இருந்து Counselor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 14-09-2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Counselor
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.09.2022
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Counselor பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Counselor கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து உளவியல்/அப்ளைடு சைக்காலஜி/கவுன்சலிங் சைக்காலஜி/கிளினிக்கல் சைக்காலஜி ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Best TNPSC Coaching Center – Join Now

நேர்காணல் பற்றிய முழு விவரங்கள்:

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள்,14.09.2022 அன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை பதிவு செய்ய நிர்வாகத் தொகுதியில் பதிவு செய்ய வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து அசல் சான்றிதழ், சான்றிதழின் நகல் மற்றும் CV நகலுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வாக்-இன்-நேர்காணலில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை [email protected] மின்னஞ்சல் ஐடிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!