TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் & மதிப்பெண்கள் முழு விவரம்!

0
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் & மதிப்பெண்கள் முழு விவரம்!
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - பாடத்திட்டம் & மதிப்பெண்கள் முழு விவரம்!
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – பாடத்திட்டம் & மதிப்பெண்கள் முழு விவரம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான 5,417 காலிப் பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண்கள் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

TNPSC தேர்வுகள்:

கொரோனா ஊரடங்கு காரணமாக பல போட்டித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தேர்வுகள் ரத்து செய்யப்படாமல் இருந்ததால் தற்போது அதிக பணியிடங்களுக்கு தேவையான அறிவிப்பு வெளியாகும் என தேர்வர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளுக்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமாக 5,417 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 23 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன.

Tamil Nadu Urban Local Body Election Results | நகராட்சிகளில் கட்சிகளின் முன்னிலை நிலவரம் – ஒரு பார்வை!

கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதனால் இந்த போட்டித் தேர்வுகள் குறித்து வெளியான அறிவிப்பால் தேர்வர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 23 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படவுள்ளன. இந்த விண்ணப்பங்களைச் சமர்பிக்க 1 மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் படி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மார்ச் 23 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வு? DA நிலுவைத்தொகை குறித்த அப்டேட் இதோ!

இந்த தேர்வானது மே 21 ஆம் தேதி சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என்றும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். தமிழில் எழுத விரும்புபவர்களுக்கு தமிழ் 100 கேள்விகள், திறனை பரிசோதிக்கும் 25 கேள்விகள், பொது அறிவியல் 75 என 200 கேள்விகள் இருக்கும். ஆங்கிலத்தில் எழுதுபவர்களுக்கு தமிழுக்கு பதில் ஆங்கில கேள்விகள் இடம்பெறும். 90 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் மட்டுமே வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!