ஒரு வரி செய்திகள் – ஜனவரி 24

0

ஜனவரி 24 நடப்பு நிகழ்வுகள்

 • பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தம்: கேரளாவில் போக்குவரத்து முடக்கம்
 • பயணிகளை கண்காணிக்க சிஐஎஸ்எப் வீரர்கள் உடையில் கேமரா 59 விமான நிலையங்களில் விரைவில் அமல்
 • உரிமம் இல்லாமல் விளம்பரப் பலகை வைத்தால் 3 ஆண்டு சிறை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
 • வருமான வரி விலக்கினை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிக்கை
 • ஆஸ்கர் 2018: முழு பரிந்துரை பட்டியல்
 • மத்திய பிரதேச மாநில ஆளுநராக பதவியேற்றார் ஆனந்திபென் படேல்
 • டார்வின் கோட்பாடு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: பாடங்களில் நீக்கப் போவதில்லை; ஜவடேகர் அறிவிப்பு
 • பிப். 4-ல் ஓஎம்ஆர் மாரத்தான்
 • ஏப்ரல் 1-ம் தேதி முதல் வெளி மாநில ரசாயன காய்கறிகளுக்கு அனுமதியில்லை: சிக்கிம் முதல்வரின் புதுமை திட்டம்
 • 11000 புள்ளிகளில் நிப்டி பிஎஸ்இ சென்செக்ஸ் 36000 புள்ளிகளை கடந்தது
 • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக அதிகரிக்கும்: சர்வதேச நிதியம் மதிப்பீடு
 • 20 வங்கிகளுக்கு ரூ.88 ஆயிரம்கோடி முதலீட்டு நிதி: எந்தெந்த வங்கிகளுக்கு எவ்வளவு?- மத்திய அரசு அறிவிப்பு
 • அரசு கொள்கை முடிவில் தலையிட முடியாது: பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து
 • பெட்ரோல் விலை மீண்டும் உயர்வு
 • ரூபாய் மதிப்பு உயர்வு
 • இந்திய அணியின் செயல்திறனை மதிப்பாய்வு செய்வோம் – பிசிசிஐ
 • இந்தியா – தென் ஆப்பிரிக்கா 3-வது டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்; வீரர்கள் தேர்வில் இரு மாற்றம்
 • தென் ஆப்பிரிக்கா அபாரம்: 187 ரன்களில் சுருண்டது இந்தியா; 7 வீரர்கள் ஒற்றை இலக்கம் எடுத்து ஏமாற்றம்

 ஜனவரி 24 நடப்பு நிகழ்வுகள்  விரிவாக படிக்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here