ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 30, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 30, 2018

  • 69 வது குடியரசுத் தின விழாவில் நிகழாண்டிற்கான “மிகச் சிறந்த அலங்கார ஊர்தி” விருதை மகாராஷ்டிரா வென்றுள்ளது. இதில் சிவாஜி முடிசூடப்பட்ட நிகழ்ச்சி சிறப்பாக சித்தறிக்கப்பட்டிருந்தது.
  • இந்தியாவில் ஜனவரி 28 தேசிய நோய் எதிர்ப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.
  • நிகழாண்டிற்கான ஆஸ்திரேலியா ஒப்பனில்,  ஆடவர் ஒற்றையர் பிரிவில் ரோஜர் ஃபெடரர் கோப்பையை வென்றார். இவருக்கு இது 20 வது கிராண்ட்ஸ்லாம் ஆகும். மேலும் இவருக்கு 6 வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் ஆகும்.
  • தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மாவட்டங்களில் சமூக ஊடக மையங்களை அமைக்கவுள்ளது. வாட்சப், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களை மக்கள் தற்போது அதிகம் பயன்படுத்துகின்றனர்.
  • ஹோண்டுராஸ் குடியரசின் புதிய அதிபராக இருப்பவர் ஆர்லேண்டோ ஹெணாண்டஸ்.
  • இந்தியாவின் 2018 க்கான பொருளாதார ஆய்வறிக்கையின்படி,  2018 ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 – 7.5% சதவீதம் இருக்கும் என பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • புதிய இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கேசவ் கோகலே பதவி ஏற்றுக் கொண்டார்.
  • இந்தியாவின் முன்னாள் வேளாண் ஆணையரும், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம விபூஷன் விருதாளருமான Dr.. குர்சரன் சிங் கல்காட், ஜனவரி 27 அன்று பஞ்சாப் மாநில சண்டிகரில் காலமானார்.
  • 5 வது யாஷ் சோப்ரா நினைவு விருது 2018 ஆஷா போஸ்லே தெரிவு செய்யப்பட்டுள்ளவர் ஆவார்.
  • “கைலாஷ்” எனும் ஆவணப்படம், சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் “ருளு” ஆவணப்படம் கிராண்ட் ஜீரிரூபவ் விருது வென்றுள்ளது. இந்தத் திரைப்படத்தினை இயக்கியவர் டெரெக் டோநீன் ஆகும்.
  • சிறப்பாக பணியாற்றிய 511 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சீர்மிகு ஆசிரியர் விருதுகளை ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா. பெஞ்சமின் வழங்கினார்.
  • இடர் பாட்டு பிரிவுகளுக்காக ‘மகாத்மா காந்தி சர்வத் விகாஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம் பஞ்சாப் ஆகும். இத்திட்டம் அந்தியோ தயா திட்டத்தின் கொள்கைகளை பின்பற்றி செயல்படுத்தப்படும்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!