ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 28, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 28, 2018

  • அகாடெமி விருதில் வழங்கப்படும் பிரத்யோக தங்கச் சிலையை முதன் முதலில் வடிவமைத்தவர் “ஜார்;ஜ் ஸ்டான்ஸ்” 13.5 இன்ச் உயரமுள்ள (34.3CM) இந்த சிலையானது 3.856 கிலோ எடை கொண்டது.
  • மிண்ணணு வாக்குபதிவு இயந்திரகங்களில் வேட்பாளர்களின் படங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் 2 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் நடக்கவுள்ள இடைத் தேர்தல்களில் வேட்பாளர்களின் புகைப்படங்களுடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
  • நாட்டைப் பாதுகாக்கும் பணியில் உயிரிழக்கும் பாராமிலிட்டரி படையினரின் குடும்பத்திற்கு உதவும் வகையில் கீதம் ஒன்றை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் 20.01.2018 அன்று வெளியிட்டார். இதனை பாடகர் கைலேஷ் கேர் பாடி இசையமைத்தார்.
  • ஆபரேசன் சைரஸ்” இந்தியா முழுவதும் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலைத் கண்காணித்துத் தடுக்கும் வகையில், கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சார்பில் நடத்தப்படும் ஆபரேசன்.
  • குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஆசியான் தலைவர்கள் பங்கேற்பு,இந்தியா – ஆசியான் இடையே நட்புறவு தொடங்கி 25 ஆண்டுகள் ஆவதை நினைவு கூறும் நோக்கில் ஆசியான் நாடுகளின் அமைப்புத் தலைவர்கள் கலந்து கொண்டனர். 69 வது குடியரசுத் தின விழா கொண்டாடப்பட்டது.
  • சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பின் ( International Solar Alliance) ) சூரிய சக்தி திட்டங்களுக்காக 350 மில்லியன் டாலர் நிதியை வளங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது.
  • ஐ கிரியேட் (ICREATE) மையம். தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கான “ஐ கிரியேட் எனும் மையத்தை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • 7 வது “ராஷ்டிரிய சான்ஸ்கிரிதி மகோத்சவ்” ( Raghtriya Sankriti Mahotsar ) 14 வழ 20 ஜனவரி 2018 தினங்களில் பெங்களுரு நகரில் நடைபெற்றது. மத்திய கலாச்சார அமைச்சகத்தால் ஏக் பாரத் ஷ்ரேஷ்தா பாரத் “திடடத்தின்” கீழ் நடத்தப்பட்ட இந்த வருடாந்திர நிகழ்வின் முக்கிய நோக்கம் நாட்டில் வழங்கி வரும் பல்வேறு கலாச்சார ஒற்றுமைக்காக தொடங்கப்பட்டது.
  • INS நிரிபிக் & INS  நிர்காட் ஆகிய இரண்டும் போர்க் கப்பல்கள் இந்திய கடற்படை சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு போர் கப்பல்களும் முறையே 1987 மற்றும் 1989 ஆண்டுகளில் ரஷியாவில் உருவாக்கப்பட்டவை.
  • அன்வர் ஜலா புரி (Anwar Jalapuri) பகவத் கீதையை உருது மொழியில் மொழி பெயர்த்த புகழ்பெற்ற உருது மொழி எழுத்தாளர் அன்வர் ஜலால்புரி சமீபத்தில் காலமானார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!