ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 24, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 24, 2018

  • தேசிய துணிச்சலான விருது ( National Bravery Award ). இது இந்திய சிறுவர் நலன் கவுன்சிலால் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 18 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. (7 பெண் குழந்தைகளும் மற்றும் 3 இறந்தவர்களுக்கும்) வழங்கப்பட்டது.
  • SAREX – 18 (SEARCH AND RESCUE EXERCISE BETWEEN INDIA AND JAPANESE COAST GUA RDS) இந்தியா மற்றும் ஜப்பானிய கடலோரக் காவலர்கள் இடையே கூட்டு தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சி வங்காள விரிகுடாவில் சென்னை அருகே நடைபெற்றது.
  • சுகோய் 30MKI சூப்பர் சோனிக் ஜெட் விமானத்தில் பறந்த முதுல் பாதுகாப்பு துறை அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.
  • SMART CITY MISSION  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு முடிக்கப்பட்ட மிகப் பெரிய எண்ணிக்கையிலான திட்டங்களுடன் இந்தியாவின் மிக உயரமான ஸ்மார்ட் நகரமாக சூரத் உருவானது. கோயம்புத்தூர் 8 வது இடத்தில் உள்ளது.
  • I CREATE  வசதி அகமதாபாத்தின் னுநழ Deo Dholera கிராமத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இது தொழில் துவங்குபவர்களுக்காக தொடங்கப்பட்டது.
  • 10 வது Global Forum For Food & Agriculture மாநாடு ஜெர்மனின் பெர்லின் நகரில் நடைபெற்றது. கருத்து கால்நடை, எதிர்காலம் நிலையான பொறுப்புடைய எதிர்காலத்தை உருவாக்குவது.
  • ஜானக் கவி பி சவலாம் விருது நடிகர் சுதிர் தல்விக்கு வழங்கப்பட்டது.
  • இந்தியாவின் சென்செக்ஸ் 35000 புள்ளியை கடந்தது ஜனவரி 17 அன்று கடந்து சாதனை படைத்தது.
  • உலகின் மிகப்பெரிய காற்று சுத்திகரிப்பு நிலையம் சீனாவில்  உருவாக்கப்பட்டுள்ளது.
  • “ Public Cloud Policy” ” எனும் திட்டத்தை தொடங்கியுள்ள முதல் மாநிலம் மகாராஷ்டிரா. குழந்தை ஆபாசம் மற்றும் ஆன்லைன் ஸ்டாக்கிங்ரூபவ் சைபர் அச்சுறுத்தல்கள் தொடர்பான குற்றங்களை சமாளிக்கா சைபர் வாரியர் காவல் படை (CWPF) மற்றும் இந்திய சைபர் குற்றம் ஒருங்கிணைப்பு மையம் (I4C) அமைக்க உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

PDF DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!