ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 23, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 23, 2018

  • CSK  சென்னை சூப்பர் கிங்க் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சளர் L பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். டேபிள் டென்னிஸ் விளையாட்டுக்கான சர்வதேச தரவரிசையில் (ஆடவர் 18 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில்) இந்திய வீரர்; “மானவ் தக்கர்” 2 வது இடம் பெற்றுள்ளார்.
  • IPL  போட்டிக்கான ஒளிப்பரப்பு உரிமைகளை வாங்கியுள்ள ஸ்டார் நிறுவனம் போட்டியை விர்சுவல் ரியாலிட்டி (Virtual Reality) தொழில் நுட்பம் மூலம் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளது.
  • Agni-V வெற்றிகரமாக 5 வது முறையாக சோதனை செய்யப்பட்டது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. 50 டன் எடையுள்ளதாகவும் 1.5 டன் அணுவாயுதத்தை கொண்டு செல்லமுடியும். இதன் இலக்கு 500kmமற்றும் அதற்கு மேல் செல்லக்கூடியது.
  • 25 gst கவுன்சில் கூட்டம் நியூடெல்லியில் நடைபெற்றது. Gst  விகிதங்கள் 29 தயாரிப்புகளுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
  • நிஷா Gandhi  விருது கேரளா அரசால் வழங்கப்பட்டுள்ளது. பரத நாட்டிய கலைஞர்கள் தனஞ்செயன் மற்றும் சந்தா தன்ஞ் செயனிற்கு வழங்கப்பட்டது. ICC விருதுகள்
  • Best Cricketer and ODI Player- Kohli  (சிறந்த ஒருநாள் விளையாட்டு வீரர்)
  • சிறந்த டெஸ்ட் வீரர்; – ஸ்டீவ் ஸ்மித் (Aus)
  • யோகேந்திர சஹால் – சிறந்த வு 20 வீரர்(IND)
  • பாதுகாப்புக் கண்காட்சி (Defence Expo) ஏப்ரல் 2018 ல் திருப்போரூயரில் சென்னை நகரில் நடத்தப்படும் எனவும் 80 நாடுகள் கலந்து கொள்ளும் எனவும் நிர்மாலா சீதாராமன் தெரிவித்துள்ளர்.
  • “Nirman Samvaad நிர்மன் சம்வாத் ரயில்வே அமைச்சகம் மற்றும் கட்டுமானத் துறை ஆகியவற்றிற்கும் இடையேயான முதல் திட்டங்களைப் பற்றி கலந்துரையாடப்பட்டது.

PDF DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!