ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 19, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 19, 2018

  • சட்டத்துக்கு புறம்பாக குடியேறியவர்கள் தொடர்பான ஒப்பந்த்தில் இந்தியா பிரிட்டன் இடையே கையெழுத்தாகியுள்ளது.
  • மாஹி பஜாஜ் சாசர் அணை மாஹி ஆற்றின் குறுக்கே பன்ஸ்வாரா மாவட்டத்தில் ராஜஸ்தானில் அமைந்துள்ளது.
  • பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 நீதியரசர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் தலைவராக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய அரசால் 9 நகரங்கள் சமீபத்தில் ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • “Imperfect” எனும் சுயசரிதையின் ஆசிரியர் சஞ்சய் மஞ்ரேகர் ஆவார். இவர் முன்னாள் கிரிக்கெட்டர்.
  • தேசிய ஃபெடரேஷன் கோப்பை 2017 – 18 போட்டியில் வெற்றி பெற்றவர். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கிரிஷ் அர் கௌடா தங்கம் வென்றார்.
  • பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலினா ஸ்விடோலினா சாம்பியன் பட்டம் பெற்றார்.
  • விளக்கு விருது 2016 அமெரிக்கத் தமிழர்களின் விளக்கு இலக்கிய அமைப்பின் சார்பில் ராஜ்கௌதமன் மற்றும் சமயவேல் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
  • ஐ.நா.வின் உலக சுற்றுலா நிறுவனத்தின் (United Nations World Tourism Organization) ‘சுற்றுலாத் துறையில் புதுமைக்கான விருது ஒடிசா மாநிலத்திலுள்ள மங்கள ஜோடி ரூடவ்கோ டுடுரிஸம் டிரஸ்ட்” அமைப்பிற்கு வழங்கப்பட்டது.
  • பரத நாட்டியத்திற்கான சங்கீத நாடக விருது 2016 கீதா சந்திரன் என்பவருக்கு வழங்கப்பட்டது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!