ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 23, 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 23, 2018

  • ஜெர்மனியைச் சேர்ந்த மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகமான மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும்ää டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டது. இதில் 6 மொழிக்குடும்பங்களில் முதன்மையானதும் பழமையானதும் திராவிட மொழிக் குடும்பமே. இது சுமார் 4500 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இதில் தமிழ் முதன்மை வாய்ந்தது.
  • அதிகளவில் பிச்சைகாரர்கள் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் மேற்கு வங்க மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழகம் 33 வது இடத்தில் உள்ளது.
  • கோவாவில் வாஸ்கோ (Vasco) எனுமிடத்தில் படகுப் போக்குவரத்து சேவை மத்திய சாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் கப்பல் மற்றும் நீர்வள அமைச்சர் நிதின் கட்காரி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
  • சமீபத்தில் மறைந்த இங்கிலாந்தைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் ஸ்டீபன் ஹாக்கின்ஸ் நினைவாக சிறப்பு அஞ்சல் உறையை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.
  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் அனுசக்தி நீர்மூழ்க்கிக் கப்பல் INS அரிஹந்த 2016 ம் ஆண்டில் கடற்படையில் இணைக்கப்பட்ட இந்த கப்பல் நிலம் நீர் மற்றும் வானில் அணு ஆயுதங்களை செலுத்திதாக்கும் வசதி கொண்டது.
  • மியான்மர் நாட்டிற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 18 உயர்தர டீசல் இரயில்வே எஞ்சின் (18 High – end Diesel Locos) இந்தியாவினால் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்திய வண்வெணித் துறை (Departmentces Space) மற்றும் ஐரோப்பிய கமிஷன் (European Commission) இடையேää புவி ஆராய்ச்சி (Earth Observation) தொடர்பான தகவல்களை பரிமாரிக் கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது.
  • இந்தியா மற்றும் ஹாங்காங் இடையே “இரட்டை வரி விதிப்பு தடுப்பதற்கான” ஒப்பந்தம் 19.03.2018 அன்று செய்து கொள்ளப்பட்டது.
  • இந்தியா – சுந்தார் இடையேயான இரட்டை வரிவிதிப்பை (Double Taxation Avoidance Agreement) (DTAA) மறுபரிசீலனை செய்வதற்கான ஒப்பந்தத்திற்கு மத்திய சாயனட் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • மெர்சர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள “உலக வாழக்கைத் தரபட்டியல் 2018” (Quality us living Survey by Merer) இன்படிää உலகிலேயே வாழ்வதற்கு உகந்த நகரங்களில் முதலிடத்தில் வியன்னாம் (Austria) 2nd சுவிச் 3rd ஆக்லாந்து 4th முனிச் 5th கனடா ஆகியன.
  • “வளைகுடா பாதுகாப்பு கேடயம்” (Gulf shield 1) என்ற பெயரில் சவுதி அரேபியா நாட்டினால் நடத்தப்படும் பன்னாட்டு கூட்டு ராணுவப் பயிற்சி சவுதி அரேபியாவில் 18.3.18 அன்று துவங்கியது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!