நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 4,2018

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 4,2018

  • சாஹ் பகிச்சர் தண் புரஸ்கார் மேளா 2017 – 18 (Chah Bagichar Dhan Purashkar mela 2017 – 18) திட்டம் தொடங்கப்பட்ட இடம் அஸ்ஸாம்.
  •  தணு யாத்திரை திருவிழா (Dhanu Yatra festival) ஒடிஷா மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.
  • “ஆந்திர பிரதேச கிராமின் விகாஸ் (APGVB) அதன் முதல் டெஸ்க்டாப் ஏடியம் (Desktop ATM) வாரங்கல் நகரில் தொடங்கியுள்ளது.
  • ஜவஹர்லால் நேரு துறைமுகம் இந்த ஆண்டின் சிறந்த “சமுத்ர மந்தன் விருது (Samudra Manthan – Caring Organisation of the Year Award.)” பெற்ற போர்ட் டிரஸ்ட் ஆகும்.
  • துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக. ராஜேந்தர் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 5369 கோடி செலவில் “ஜல் மார்க் விகாஸ் (Jal Marg Vikas Project)” திட்டத்திற்கு தொழில் நுட்ப மற்றும் நிதி உதவி அளித்துள்ள வங்கி உலக வங்கி.
  • வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தொடங்கிய ஸ்வச் சர்வேக்சண் – 2018 உலகின் மிகப் பெரிய தூய்மை கருத்துக் கணிப்பு ஆகும்.
  • துறைமுகங்களில் பழைய மற்றும் முடிந்த திட்டங்கள் குறித்து முடிவெடுக்கும் அமைச்சர்களை கொண்ட குழுவின் தலைவர் நிதி அமைச்சர்.
  • திடக்கழிவு மேலாண்மை சட்டத்தின் படி, திறந்த இடத்தில் மலம் கழித்தலுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்த மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
  • மூன்றாவது பதிப்பின் “அறிவியல் திரைப்பட விழா 2018” கோவா மாநிலத்தில் நடைபெற உள்ளது.
  • TMIR – Technology Mission for Indian Railways.

PDF DOWNLOAD

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!