நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 3,2018

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 3,2018 

  • FAME திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் பெறுவதற்கு அதிகார பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநிலம் கர்நாடகா ஆகும்.
  • உத்ராயன் திருவிழாவானது (Uttarayan Festival)குஜராத் மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது.
  • புதுச்சேரி அரசு சுற்றுலா பயணிகளை பாதுகாக்க சிறப்பு போலீஸ் படையை ஆரம்பித்தது.
  • நிதி அமைச்சகம் பற்று அட்டை பரிமாற்றங்களில் 2000ரூவரை பரிவர்த்தனைகளுக்கு கட்டண விலக்கு அறிவித்துள்ளது.
  • “கர்நாடக சர்வதேச பயண எக்ஸ்போ” (KITE) பெங்களுர் நகரத்தில் நடைபெற விருக்கிறது.
  • இந்தியாவின் இரண்டாவது பெரிய கூரை சூரிய மின் நிலையம் உத்தரபிரதேஷ் மாநிலத்தில் அமைய உள்ளது.
  • மாலி நாட்டின் புதிய பிரதமர் பௌபேயே மிகா.
  • ஹரியானா மாநில முதலமைச்சர் அதன் அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த சூரிய சார்ந்த நண்ணீர் பாசன திட்டங்களை செயல்படுத்த அம்மாநில நீர்பாசனத்துறை முடிவெடுத்துள்ளது.
  • ஹரியானா சுற்றுலா துறையின் 32 வது “கூரஜ் குந்த் சர்வதேச கைவினைஞர் மேளா” உத்திரபிதேச மாநிலத்தில் வரும் பிப்பிரவரி 9 முதல் 15 வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
  • டிஜிட்டல் ஊடகத்தின் மூலமாக பொதுமக்கள் அரசாங்கம் மற்றும் வணிக நிறுவனங்களின் அனைத்து சேவைகளையும் பெற உதவும் வகையில் மின் அரசாட்சி கொள்கையை (e-Governance Policy)  தமிழ்நாடு அரசு துவங்கியுள்ளது.
  • குறிப்பிட்ட விதிமுறைகளின்படி புதிதாகக் கட்டப்படும் கட்டிடங்களில் சூரிய போட்டோவேல்டிங் மின் உற்பத்தி நிலையம் நிறுவ முடிவு செய்துள்ள மாநிலம் ஹரியானா.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!