நடப்பு நிகழ்வுகள் QUIZ – ஜனவரி 2018

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ – ஜனவரி 2018

நடப்பு நிகழ்வுகள் QUIZ– ஜனவரி 2018

இதில் ஜனவரி 2018 நடப்பு நிகழ்வு QUIZ வழங்கியுள்ளோம். இது உங்கள் TNPSC தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொடுக்கப்பட்டுள்ள நடப்பு நிகழ்வுகள் QUIZ தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் முக்கிய தினசரி நிகழ்வுகள் பற்றிய முழு தகவல்களையும் இது நிச்சயமாக உங்களுக்கு வழங்கும்.

இந்த QUIZ – ல் (வினாடி வினா) கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கம் நடப்பு நிகழ்வுகளை உள்ளடக்கி தயார் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 4 விடைகளும் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு ஒரு வகையில் தொடர்புடையதாக இருக்கும். எனவே கொடுக்கப்பட்டுள்ள QUIZ -ல் நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுத்தகவல்களும் உங்களுக்கு வழங்கப்படும்.

எங்கள் வலைத்தளத்தில் உள்ள நடப்பு நிகழ்வுகள் QUIZ போட்டி தேர்வு பாடத்திட்டத் தலைப்புகளின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டது.

நடப்பு நிகழ்வுகளின் தலைப்புகள் :

1. உலகம்
2. இந்தியா
3. மாநிலங்கள் மற்றும் நகரங்கள்
4. பொருளாதாரம்
5. புவியியல் நிகழ்வுகள்
6. கூட்டங்கள் மற்றும் மாநாடு
7. பணி நியமனம்
8. விருதுகள்
9. விளையாட்டு
10. முக்கிய தினங்கள்

நாள் கிளிக் செய்ய
QUIZ #01கிளிக் செய்யவும்
QUIZ #02கிளிக் செய்யவும்
QUIZ #03கிளிக் செய்யவும்
QUIZ #04கிளிக் செய்யவும்
QUIZ #05கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!