ஜனவரி 2 ,2018 நடப்பு நிகழ்வுகள்

0

ஜனவரி 2,2018 நடப்பு நிகழ்வுகள்

  • முதல் முறையாக ரஞ்சி கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் விதர்பா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. இதன் மூலம் 7 முறை சாம்பியனான டெல்லியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை விதர்பா அணி பதிவு செய்துள்ளது.
  • 2017 ம் ஆண்டிற்கான பொது காப்பீட்டுத் துறைக்கான தங்க மயில விருது சோழா M.S ஜெனரல் மோட்டர்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • 2018 ம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் பிப்ரவரி 9 – 25 வரை நடைபெறவுள்ளது. இதில் வடகொரிய வீரர்கள் பங்கு பெறுவார்கள் என்று தென் கொரியா அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.
  • 60 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாசா (NASA) இந்த ஆண்டு (2018) சூரியனின் ஆய்வு நடத்துவதற்கான “பார்க்கர் சோலார் புரோப்” எனும் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த உள்ளது. இளம் விஞ்ஞானி விருது “மலைப் பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு” என்ற தலைப்பில் ஈரோடு மாணவர் எம்.சின்னகண்ணன் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரை தேசிய குழந்தைகள் அறிவு மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டது.
  • அரபு நாடுகளின் 2017 ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரராக எகிப்து கால்பந்து அணியின் முகமது காலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • ஆசியாவிலே மிக நீளமான சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
  • ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீ நகர் கார்கில மற்றும் பல பகுதிகளை இணைக்கும் சுரங்கப் பாதைக்கு” மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • சுவிஸ்சர்லாந்தின் மிக இளம் ஜனாதிபதியாக ஆலன் டெர்சட் பொறுப்பேற்றுள்ளார். ஜனவரி 1 ம் தேதி நாட்டின் ஜனாதிபதியாக ஆலன் பெறுபேற்கவுள்ளார். இவர் வயது 45 ஆகும்.
  • ஆந்திர அரசாங்கமும் NTR நம்பிக்கை ஆதரவு குழுமம் இணைந்து வருடந்திர புத்த கண்காட்சியை விஜயவாடாவில் தொடங்கினர்.
  • எவரஸ்ட் சிகரத்தில் மலை ஏறுவது குறித்து விபத்துகளை தடுப்பது பற்றிய புதிய விதிமுறைகள் வெளியிட்டுள்ள நாடு நேபாளம் ஆகும்.
  • ஜனவரி 2018 முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்த பட்ச ஊதியத்திணை 40% சதவீதமாக வெனிசுலா உயர்த்தியுள்ளது.
  • இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் (Indian Infrastructure Finance Company Ltd (IIFCL) புதிய நிர்வாக இயக்குநராக பங்கஜ் ஜெயின்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!