நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 17,2018

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 17,2018

 7வது ராஷ்டிரிய சமஸ்கிருத மகா உற்சவம் கர்நாடகத்தில் பெங்களுருவில் உள்ள ஞானஜோதி அரங்கில் நடைபெற்றது.
 ஜானகவி பி சாலரம் விருது நடிகர் சுதிர் தல்விக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 கேரள கடல்சார் வாரியத்தின் புதிய தலைவர் VJ மேத்யூ நியமிக்கப்பட்டுள்ளார்.
 “Happy Nari”என்று பெயரிடப்பட்ட அணையாடை (Sanitary Napkin) வழங்கும் இயந்திரத்தை கொண்டுள்ள இந்தியாவின் முதல் மாநில இரயில் நிலையம் போபால் ரயில் நிலையம்.
 இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட நிதிக் குழுவின் தலைவராக மூத்த விளையாட்டுத் துறை நிர்வாகி அனில் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.
 வேளாண் மற்றும் வனவியல் எனும் தலைப்பில் 4 வது ஆசியன் இந்தியா அமைச்சரவை சந்திப்பு புது டெல்லியில் நடைபெற்றது.
 13 வது “Iron Fist 2018 கூட்டு ராணுவ பயிற்சி அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையே தொடங்கியுள்ளது.
 கடக் நீர்மின் நிலையம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு 44mw மின் திறன் உற்பத்தி செய்யப்படுகிறது.
 இந்தியா – ஜப்பான் கடலோர காவல் படையின் கூட்டுப் பயிற்சி சென்னையில் நடைபெற்றது.
 அண்மையில் காலமான பிரபல ஹிந்தி எழுத்தாளர் ரூகவிஞர் தூத்நாத் சிங் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
 70வது ராணுவ நாள் இந்தியாவில் ஜனவரி 15 ல் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!