நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 15,2018

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 15,2018

 உரி அணை என்பது ஜம்மு ரூகாஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்திற்கு அருகே உரி எனுமிடத்தில் பாய்ந்தோடும் ஜீலம் ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள 480MW திறன் கொண்ட நீர் மின்னுற்பத்தி நிலையமாகும்.
 தமிழகத்தின் 2 வது மிகப் பெரிய துறைமுகமான தூத்துக்குடி துறைமுகத்திற்கும் இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கும் இடையே M.V சார்லி எனும் பெயருடைய சரக்கு கப்பல் சேவை தொடங்கப்பட்டடுள்ளது.
 இந்தியாவில் ஜனவரி 12 தேதியில் தேசிய இளைஞர் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1984 ல் இருந்து சுவாமி விவேகாநந்தரின் 155 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
 “Wiki Leaks” நிறுவனர் ஜீலியன் அசாஞ்சோவுக்கு ஈகுவேடார் குடியரிமை வழங்கப்பட்டுள்ளது.
 Gallup சர்வதேச சங்கத்தின் அண்மையை ஆய்வறிக்கையின்படி உலகளவில் விரும்பதத் தகுந்த தலைவர்களுக்கான பட்டியலில் ஏஞ்சலா மெர்கல் முதலிடம் பிடித்துள்ளார். இவர் ஜென்மனின் சான்சலர் ஆவார்.
 32 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான “செஃப்டி மிஷன்”;”(Safety Mission) என்ற குழுவிற்கு இந்திய ஒலிம்பிக் சங்கத்தால் ஹிந்ஜிந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
 உச்ச நீதிமன்ற நீதிபதியாக நேரடி நியமனம் செய்யப்பட்டுள்ள முதல் பெண் வழக்குறைஞர் இந்து மல்கோத்ரா ஆவார்.
 22 வது தேசிய இளைஞர் திருவிழா நொய்டாவில் கௌதம் புத்தர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதன் கருப்பொருள் “உறுதியேற்போம் சாதிப்போம்” (Sankalp Se Sidhi)
 PSLV C – 40 ஏவுகணை மூலம் இந்தியாவின் 100 வது செயற்கைக் கோள் கார்டோசாட் 2f மற்றும் 30 January 12 செயற்கைக் கோள்கள் துயரெயசல 12 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!