நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 13,2018

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 13,2018

 “ஒன்றே பாரதம் ஒப்பில்லா பாரதம்” என்ற திட்டத்தின் கீழ் மாமல்லபுரத்தில் ஜம்மு காஷ்மீர் மாநில நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 ஈரோடு மாவட்டம் கண்ணியாகுமரிக்கு அடுத்த படியாக திறந்தவெளி கழிப்பிடமில்லா மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 உலக வங்கியின்அறிக்கைபடி “உலகளாவிய பொருளாதார முன்னேற்றம் 2018” அறிக்கையின் படி 2018 ல் இந்தியாவின் வளர்ச்சி இலக்கு 7.3மூ உயர்ந்துள்ளது என ஆய்வு வெளியிடப்பட்டது.
 சர்வதேச பனிச்சறுக்கு கூட்டமைப்பு சார்பில் “அல் ஃபைன் எட்ஜர் 2008” கோப்பைக்கான ஜனவரி 9 அன்று துருக்கியின் பாலன்டோக் கன் (Palendoken)பனிசறுக்கு மையத்தில் நடைபெற்றது. இதில் இமாச்சலப் பிரதேசத்தின் மனாலியைச் சேர்ந்த வீராங்கனை ஆஞ்சல் தாக்கூர் வெண்கலம் வென்றார்.
 “அனைத்து மகளிர் ரயில் நிலையம்” 2018 க்கான லிம்கா சாதனை புத்தகத்தில் மட்டுங்கா இடம் பெற்றுள்ளது. இது மும்பைக்கு அருகில் உள்ளது.
 பேருந்து மற்றும் மெட்ரோவில் பயனிக்க பொதுவான பயண அட்டையை Common Nationality Card)எனும் திட்டத்தை டெல்லி தொடங்கி வைத்துள்ளது. இந்தியாவின் முதல் திட்டம்.
 சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் நகரில் 11 நாட்கள் நடைபெறும் சிக்கிம் ரெட் பாண்டா குளர்கால விழாவிற்கு விளம்பர தூதராக A.R. ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
 வடகிழக்கு சீனாவின் செயல் லாங்சியாங் மாகாணத்தின்தலைநகரான ஹர்பின் நகரில் உலகின் மிகப் பெரிய பனித் திருவிழா தொடங்கியுள்ளது.
 உலக ஹிந்தி நாள் ஜனவரி 10 அன்று அனுசரிக்கப்பட்டது. 1975 ல் உலக முதல் ஹிந்தி மாநாடு பிரதமர் இந்திரா காந்தியால் கடைபிடிக்கப்பட்டது.
 ரயில்வே அமைச்கத்தின் வடிவமைப்புகள் மற்றும் தரநிலைக்கான ஆராய்ச்சி நிறுவனம் (Research Design and Standards Orgonization RDSD)ஜனவரி 9 அன்று புதிய இணையவழி விற்பனையாளர் பதிவுமுறையை New Online Vendor Registration System – ஐ அறிமுகப்படுத்தியது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!