நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 10,2018

0

நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 10,2018

 மேற்கு இரயில்வே மண்டலம் (Drones) ட்ரோன்கள் மூலம் கேமராக்கள் வைத்து தனது இரயில்வே மண்டலத்தை கண்காணிக்க முடிவு செய்துள்ளது. மேற்கு இரயில்வே மண்டல தலைமையகம் ஜபல்பூர் மத்திய பிரதேசம்.
 “High Risk Pregnancy Portal” எனும் இணையதளத்தை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் மாநிலமாக ஹரியானா ஆகும். ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் இதனை தொடங்கி வைத்தார்.
 அருணாச்சல மாநிலம் தனது முதல் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்வி நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளது.
 2nd Elite Women’s National Boxing Championship போட் ஹரியானா மாநிலத்தில் நடைபெறவுள்ளது.
 இந்திய கடலோர காவல்படை கப்பல் C – 161 குஜராத் போர் பந்தல் நகரில் வைத்து இந்திய காவற்படைக்கு அற்பணிக்கப்பட்டது.
 ஹிமாச்சல் பிரதேசத்தில் உருவாக்கப்பட்ட “Gudiya” என்ற உதவி அமைப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது.
 75 வது Golden Globe Award 2018 விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் தொடங்கியுள்ளது.
 மேற்கு வங்க மாநிலம் தனக்கென தனியாக அதிகாரபூர்வ சின்னத்தை வெளியிட்டுள்ளது. அந்த சின்னத்தில் அசோகரின் நான்முகச் சிங்கம் மற்றும் கருப்பொருளாக “Biswa Bangla” என வார்த்தையும் பொறிக்கப்பட்டுள்ளது.
 மத்த்ய ரிசர்வ் வங்கி புதியதாக அச்சிடப்பட்டுள்ள 10 ரூபாய் நோட்டு சாக்லெட் பிரவுன் கலரில் உள்ளது. மேலும் அதன் பின்புறத்தின் ஒடிசாவில் உள்ள கோனார்க் நகரில் உள்ள சூரிய கோயில் புகைப்படம் இதில் பொறிக்கப்பட்டுள்ளது.
 மாற்றுத் திறனாளிகளுக்கான இந்தியாவின் முதல் தேசிய ப10ங்காவை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைக்கப்பட உள்ளது.
 பொது பேருந்துகள் மற்றும் மெட்ரோவில் பயணம் செய்ய “பொது அட்டைகள் (Common Card) டெல்லியில் வெளியிடப்பட்டுள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!