நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 9 2018

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 9 2018

 மகாராஷ்டிரா மாநில அரசு இந்தியாவில் முதல் மாநிலமாக விரிவான நிதிதொழில் நுட்ப கொள்கையை நடைமுறைப்படுத்திய முதல் மாநிலம் ஆகும்.

 Google and NCERT (National Council of Educational Research and Training) இணைந்து பள்ளிகளில் இணையதள பாதுகாப்பு பயிற்சி (Internet Safety Training)வழங்க உள்ளது. அந்த பயிற்சி “Digital Citizenship and Safety” எனும் தலைப்பு கொண்டது.

 “Jal Marg Vikas Project (JMVP)”எனும் திட்டத்திற்கு தேசிய நீர்வழி பாதை ஐ அலகாபாத் வழ ஹால்தியா வரையில் உள்ள நீர்வழிப் பாதையை மேம்படுத்தப் போடப்பட்ட திட்டமாகும். இதற்கு இ;ந்திய உள்நாட்டு நீர்வழி அணையம் உலக வங்கியுடன் (IWAI MOV WB) ஒப்பந்தம் செய்துள்ளது.

 கவுகாத்திம நகரிலுள்ள இரட்டை கோபுர வர்த்தக மையத்ததை உருவாக்க ரூ. 1950 கோடி செலவில் கட்டுமான பணிகள் தொடங்க அசாம் அரசும்ää தேசி கட்டிட கட்டுமான கழகம் (NBCC) இணைந்து ஒப்பந்தம் செய்துள்ளது.

 உலகின் மிக் சிறிய செயற்கைகோள் “SS – 520-5” யை Japan Aerospace Agency அனுப்பியது இதில் TRICOM – 1R என்ற செயற்கைகோளும் வி;ண்ணில் செலுத்தப்பட்டது.

 மலேசியாவில் நடைபெற்ற “மாய் பாங்க்” சாம்பியன்ஷிப்பை வென்ற இந்திய கோல்ப் விளைவாட்டு வீரர் சுபாங்சுர் ஷர்மா.

 “Exam Warriours” என்ற புத்தகத்தின் ஆசிரியர் நரேந்திரமோடி ஆவார்.

 முதல் முறையாக மகாராஷ்டிரா மாநிலம் திருநங்கைகளுக்கான “பொது நல வாரியத்தை (Welfare Board) அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

 உலகின் பரபரப்பான ஒற்றை ஓடுதள விமான நிலையமாக சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் மும்பை அறிவிக்கப்பட்டுள்ளது.

 பசுமை எரிசக்தி சந்தை கண்காணிக்கும் அமைப்பான மேர்காம் கேபிடல் சமீபத்திய இந்திய ஆராய்ச்சியின்படி இந்தியா 20 GW (Gigawatt) சூரியசக்தி திறனை 8 ஆண்டிற்குள் அடையே வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!