நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 5,2018

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 5,2018

 உத்திரபிரதேச அரசு தனது முதல் பட்டாம் பூச்சி ப10ங்காவை கான்ப10ரில் அமைக்கவுள்ளது.

 சரக்கு போக்குவரத்து “இணைய வழி ரசீது முறை (E-Way Bill) எனும் இணையவழி ரசீது முறையை தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் சரக்கு வாகனங்கள் ரசீது பெற்றுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 பின்லாந்து அதிபராக “சாலி நினிஸ்டோ” அடுத்த 6 ஆண்டு காலத்திற்கு மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு இசை ரூ கவின்கலை பல்கலைக் கழக துணைவேந்தராக “பிரமீளா குருமூர்த்தி” பொறுப்பேற்பு.

 சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தால் “குருசேத்ரா” தொழில் நுட்ப விழா தொடங்கப்பட்டது. இதில் பன்வாரிலால் புரோகித் தலைமையேத்து நடத்தினார்.

 சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விருதுகள் (2013 – 17)Outstanding Parlmentary Awards.

1. 2013 – நஜ்மா ஹெப்துல்லா (மனிப்ப10ர் ஆளுநர்)
2. 2014 – ஹீக்தேவ் நாராயணன் யாதவ் (BJPMP)
3. 2015 – குலாம் நபி ஆசாத் (எதிர்கட்சி தலைவர். மாநிலங்களவை)
4. 2016 – தினேஷ் திரிவேதி (திரினாமுல் காங்கிரஸ் ஆP)
5. 2017 – பாரத்ஹரி மகாத் (பிஜூ ஜனதாதகள் ஆ.P)

 அமெரிக்க விமானப்படைத் தலைவர் – இந்திய தேஜாஸ் போர் விமானத்தில் பயணம். டேவிட் எல் கோல்டு ஃபின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்ப10ரில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து பயணம் செய்தார்.

 இணையதளம் மூலம் செயல்படும் (IOL – Internet of Lightiong) புதிய தொழில் நுட்ப மின் விளக்குகளை WIPRO நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

 சென்னையில் 9 அடுக்கு வாகன நிறுத்துமிடம் அடிக்கல் நாட்டு விழா 36.54 கோடி செலவில் தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில் அமைய உள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!