ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 28 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 28 2018

 2018-ம் ஆண்டின் “இந்தியா-கொரியா” வணிக உச்சி மாநாடு நடைபெற்ற இந்திய நகரம் டெல்லி ஆகும்.
 துறைமுகம், நீர்வழங்கல் மற்றும் கரையோரங்களுக்கான தேசிய தொழில் நுட்ப மையத்திற்கான அடித்தளத்தை அமைச்சர் நிதின் கட்காரி சென்னை IIT-யில் தொடங்கிவைத்தார்.
 மாநிலத்தில் விவசாயிகளுக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வரை சுகாதார ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்த மாநிலம் தெலுங்கானா ஆகும்.
 சந்திரனில் “எகுவோஸை (igloos) சந்திர வாழ்வாதாரங்களாகக் குறிப்பிடப்படுவது) உருவாக்க ISRO விண்வெளி அமைப்பு திட்டமிட்டுள்ளது.
 CSIR –NIO மற்றும் கோவா இணைந்து மீத்தேன் வாயு எரிமலைகளை கிருஷ்ணா கோதாவரி இடத்தில் கண்டுபிடித்தது.
 உலகிலேயே இரராடி டால்பின்களின் (Irrawaddy dolphins)மிகப்பெரிய வாழ்விடமாகக் சிலிக்கா ஏரி கருதப்படுகிறது.
 பெண்களின் பிரிவில் IDBI மத்திய ஆயுள் காப்பீடு புது தில்லியில் நடத்திய மாராத்தான் போட்டியில் வென்றவர் மோனிகா அத்தேர் ஆவார்.
 ககைலாதா மொஹந்தி ஒடியா எழுத்தாளர் ஆவார்.
 குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உமாபாரதி, ‘ஸ்வாஜால்” திட்டத்தை தொடங்கிய இடம் ராஜஸ்தான் ஆகும்.
 2017-18 ல் இயற்கை சீற்றம் ஏற்பட்ட ஒன்பது மாநிலங்களுக்கான மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் அமைந்த உயர் மட்டக் குழுவால் 6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ள தொகை ஆகும்.
 சமீபத்தில் நாட்டின் முதல் ஏவியேஷன் பல்திறன் மேம்பாட்டு மையம் (Country’s first Aviation multi skill development centre) சண்டிகர் தொடங்கப்பட்டுள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!