ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 27 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 27 2018

 பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்கான கனடா நாட்டின் சர்வதேச மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்துடன் (IRDC) இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
 இந்தியாவின் தனி அடையாள ஆணையம் (UIDAI) 5-வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு “பாலர் ஆதார்” அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது.
 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம்தேதியிலிருந்து 13ம் தேதி வரை, இந்திய கடற்படையின் “மிலன் 2018 (Milan 2018) எனப்படும் பல நாடுகளின் கடற்படைகளின் கூட்டமைப்பு நடைபெறவுள்ள இடம் அந்தமான ரூ நிக்கோபர் தீவுகள் ஆகும்.
 2018-ம் ஆண்டின் “புதிய இந்தியாவிற்கான புதிய ஓட்டம்” என்ற தலைப்பில் மாராத்தான் குஜராத்தில் பிரதமர் தொடங்கி வைத்தார்.
 நிதி நடவடிக்கை அதிரடி படை (Financial Action Task force) (FATF) துணைததலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு சீனா ஆகும்.
 TAPI (துர்க்மெனிஸ்தான் ஆப்கானிஸ்தான் – பாக்கிஸ்தான் – இந்தியா) என்பது இயற்கை எரிவாயு குழாய் திட்டம் ஆகும்.
 2018- ம் ஆண்டு பிப்ரவரி 19-23 வரை காமன் வெல்த் கல்வி அமைச்சர்களின் (CCEM) மாநாடு பிஜி நாட்டில் நடைபெற்றது.
 ஆஸ்திரிரேலியாவின் புதிய துணை பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மைக்கல் மெக்கார்மாக் ஆவார்.
 2018-ம் ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை நடத்திய நாடு தென்கொரியா ஆகும்.
 “Hari singh nalwa: Champion of the khalsaji(1791-1837)” என்ற புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் வனிதா நல்வா..

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!