ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 25 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 25 2018

 2018-ம் ஆண்டின் “நிலையான உயிர் எரிப்பொருள்களின் சர்வதேச மாநாட்டை (International Conference on Sustainable Biofuels)” டெல்லியில் பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்டது.
 பிரதம மந்திரி நரேந்திர மோடி புது டெல்லியில் 4வது உலகளாவிய வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதான உரையை வழங்கினார். இந்த மாநாட்டின் தலைப்பு “புதிய பொருளாதாரம்ää புதிய விதிகள்” என்பதாகும்.
 இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (CII) வருடாந்திர மூன்று நாள் கூட்டு மாநாடு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
 ஜம்மு காஸ்மீர் அரசு உருது மொழியை மேம்படுத்துவதற்கான மாநில கவுன்சீல் “SCPUL” எனப்படும் அமைப்பை அமைத்துள்ளது.
 2018-ம் ஆண்டின் 7வது “இளைஞர் விழா” ((Youth Festival) டெல்லியின் நடைபெற்றது.
 மத்தியபிரதேசம் மாநிலத்தில் “ராஷ்ட்ரிய சான்க்ச்ரிதி மஹோதாவ் (சுயபாவசலைய ளயளெமசவைi ஆயாழவளயஎ) திருவிழா நடைபெற்றது.
 தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு (NHRC) தொடர்ச்சியான 5வருட காலத்திற்கு A’ Grade me அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ர்.டு. தத்து ஆவார்.
 3-நாள் இந்தியா சர்வதேச டெக்ஸ் டைல்ஸ் எக்ஸ்போ (IT Texpo) 2018” 2018” இலங்கையால் கொழும்புவில் நடைபெற்றது.
 “லாமிட்டி (lamtiye)” என்பது இந்தியா மற்றும் செஸல்ஸ் நாட்டிற்கும் நடைபெற்ற கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்.
 பொலிவியாவிற்கான இந்தியாவின் அடுத்த தூதுவராக ஆ. சுப்புராய்டா (Mandarapu Subbarayudu) ஆவார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!