ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 24 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 24 2018

 பிப்ரவரி 23 அன்று காந்தி மந்திரர் உள்ளரங்க அரங்கில் பழங்குடி விழாவின் “ஆடி மஹொத்சாவ் (Aadi Mahotsav)”அசாம் மாநிலத்தில் நடைபெற்றது.
 இந்தியா மற்றும் உலகின் “தடுப்பூசி மையமாக (Vaccine hub) கருதப்படும் இந்திய மாநிலம் தெலுங்கானா ஆகும்.
 “கஜீராகோ நடனவிழா” நடைபெற்ற இந்திய மாநிலம் மத்தியபிரதேசம் ஆகும்.
 “இந்தியாவில் உருவாக்குங்கள்” (make in india)” திட்டத்தின் கீழ் வெளிநாட்டு ஒத்துழைப்புடன் 114 ஒற்றை என்ஜின்களை உற்பத்தி செய்யவுள்ள திட்டத்தை மத்திய அரசு தடைசெய்துள்ளது. இதற்கு காரணம் கட்சிகள் இடையே ஏற்படும் அரசியல் மோதல்கள் ஆகும்.
 இந்திய அரசு, உஸ்பெகிஸ்தான் நாட்டினருடன் சேர்ந்து மருந்து துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
 இந்திய கடற்படை வெற்றிகரமாக வங்காள விரிகுடாவில் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணையான “தனுஷ் (Dhanush)” வெற்றிகரமாக சோதனை செய்தது. இது “Surface to surface missile” ஆகும்.
 “சூப்பர் கிரிடிகல் கார்ப்டை ஆக்ஸைடு பியைரயன் சுழற்சி சோதனை லூப் (Supercritical Co2 Brayton cycle facilities)” வசதி திறக்கப்பட்ட இந்திய நிறுவனம் இந்திய அறிவியல் கழகம் (IISC)பெங்களுரு ஆகும்.
 SBI வங்கியில் மார்ச் 1, 2018 லிருந்து முதல் தேர்தல் பத்திரங்கள் விற்கப்படும் என்று மத்திய அமைச்சரவவை அறிவித்துள்ளது.
 கனடாவின் 20-20 லீக் எனப்படும் குளோபல் டி20(வு20) கனடா” கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடத்தப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 அசாமில் உள்ள ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தை பாதுகாப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “ரைனோதினம்” செப்டம்பர் 22 அன்று கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!