ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 22 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 22 2018

 இந்தியா முழுவதும் சட்ட விரோதமான வைப்பு (Deposit) நடவடிக்கைகளை சமாளிக்க, மத்திய அரசு கட்டுப்பாடற்ற வைப்புத் திட்டங்களை தடை செய்தல், 2018 என்று அழைக்கப்படும் ஒரு புதிய மசோதாவை அங்கீகரித்துள்ளது.
 கங்கோத்ரி ஸ்வாக் இகோனிக் திட்டம் (Gangotri Swachh konic place Project) மற்றும் “ஸ்வாஜால் (Swajal)” எனப்படும் ஒரு சமூகத்தின் சொந்த குடிநீர் திட்டம உத்திரகாண்ட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 “நீர்வள ஆதாரங்களில் தொன் மாநிலங்களின் பிராந்திய மாநாடு ஹைதராபாத் தெலுங்கானாவில் நடைபெற்றது.
 இந்திய இரயில்வே மகாராஷ்டிரா மாநில அரசுடன் இரயில் கோச் தொழிற்சாலை ஒன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) செய்துள்ளது.
 புதிய சுகாதாரக் கொள்கையின்படி பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கைகளை அனுமதி பெற “குழந்தைகளுக்கான தடுப்ப10சி அட்டைகள் ““(vaccination card mandatory)” கட்டாயமாக்கிய மாநிலம் கேரளா.
 பிரதமர் நரேந்திர மோடி கர்நாடாகாவில் உள்ள மிதரு ரயில் நிலையத்தில் “அரண்மனை ராணி ஹம்சாபார் (Palace Queen Hamsafar) எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்தார். இது கர்நாடகாவில் மைசூரிலிருந்து ராஜஸ்தானில் உதய்பூர் வரை இயக்கப்படுகிறது.
 பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு  அதிகாரமனிக்கப்பட்ட நிபுணர் குழு  ஒன்றை உருவாக்கியது. இக்குழுவில் உறுப்பினர்கள் உள்ளனர். இதன் தலைவர் N. கோபால்ஸ்வாமி குழு.
 SARAS என்பது மிகச்சிறிய ரக விமானம் ஆகும். பெங்களுருவில் உள்ள தேசிய விமான ஆராய்ச்சி நிறுவனத்தால் சமீபத்தில் சோதனை செய்யப்பட்டது.
 ICC ஒருநாள் வீரர் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து இந்தியாவின் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
 வங்கி மோசடிகளை பார்க்க மற்றும் அதனை பற்றி ஆராய RBI-யால் உருவாக்கப்பட்ட குழுவின் தலைவர் Y.M. மலேகம் ஆவார்.
 2018-ம் ஆண்டின் 5வது காமன்வெல்த் பாலம் சாம்பியன்ஷிப் (Common Wealth bridge championship 2018)பட்டம் வென்றுள்ள அணி இந்தியா.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!