ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 20 2018

0

ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 20 2018

 நாட்டின் முதன் முதலில், மும்பையில் உள்ள செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனத்தை அமைக்கும் முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.

 வண்ணத்துப்பூச்சி பூங்கா சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் திறக்கப்பட்டது.

 ஐக்கிய நாடுகள் பொது சபைக்கு வாக்களிக்கும் தகுதியை மூன்றாவது இழந்தள்ள நாடுகள் வெனிசுலா மற்றும் லிபியா.

 புது டெல்லியில் நடைபெற்ற 7 வது சிறுவணிக விருது வழங்கும் விழாவில் கௌரவிக்கப்பட்ட நிறுவனம் Milkbaskat.

 சமீபத்தில் எதிர்பாராத விதமாக தனது பதவியை ராஜினமா செய்த ஹைலேமரியம் தேலேகன் (Hailemasian Deaslegn) எத்தியோபியா நாட்டின் பிரதமர் ஆவார்.

 இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் அரவிந்த ஜம்தாதேகர் ஆவார்.

 மத்pய அரசால் 562 ற்கும் மேற்பட்ட “ஏகல் வியா பள்ளிகள்” பழங்குடி பகுதியில் உள்ள மக்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்காக தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.

 வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் வேளாண்மை 2022 விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் என்ற தலைப்பில் தேசிய மாநாட்டை டெல்லி நடத்தியுள்ளது.

 நிதி அயோக் வெளியிட்ட அறிக்கையின்படி பாலின விகிதம் பிறப்பில் அதிகமாக சரிவு ஏற்பட்டுள்ள மாநிலம் குஜராத் ஆகும்.

 மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவர்கள், இந்திய பிராந்தியத்தின் காமன்வெல்த் பாராளுமன்ற சங்கத்தின் (CPA) 6 வது மாநாட்டினை பீகார் மாநிலத்தில் தொடங்கி வைத்தார்.

 தென் பசுபிக் தீவான “டோங்கோ” நாட்டை பேரழிவிற்கு உட்படுத்திய வெப்ப மண்டல சூறாவளி :”கிதா ஆகும்.

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) நிலாவுக்கான “சந்திரயான் 2” ஏப்ரல் 2018 ல் விண்ணில் ஏவப்படும் என்று ISRO தலைவர் K.S. சிவன் தெரிவித்துள்ளார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!