நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 17 2018

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 17 2018

 3 வது சர்வதேச மாநாடு செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு “இந்திய மின் நிலையங்கள் 2018” கூடுகை புதுடெல்லியில் R.K. சிங் (மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் நிலையங்கள் அமைச்சர்) தொடங்கி வைத்தார்.

 “Ban Sagar Dam” பண் சாகர் அணை மத்தியப்பியப் பிரதேசத்தின் சாத்தூள் மாவட்டத்தில் கேன் ஆற்றில் அமைந்துள்ளது.

 இந்தியாவின் முதல் வானொலி திருவிழா புது டெல்லியில் உள்ள UNESCO – அலுவலகத்தால் பிப்ரவரி 5 ல் நடைபெற்றது.

 மாணவர்களுக்கு புதுமையான திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்குடன் நிதி அயோக் KPIT Technologies Pune நிறுவனத்துடன் இணைந்துள்ளது.

 இந்தியாவின் மிகப் பெரிய உலகளாவிய மருந்து மாநாடு (India Pharma & India Medical Device 2018 : A Afordable and Quality Health care) பெங்களுரில் நடைபெற்றது.

 இந்திய அரசாங்கம் ஆப்கானிஸ்தான் நாட்டின் சிறுபான்மையினருக்கு நீண்ட கால விசா வழங்குதவற்கு முன்வந்துள்ளது.

 இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த அவர்களால், “அக்ரிகான் – 18 (Agriexpo – 2018 )எனப்படும் சர்வதேச மாநாடு தொடங்கப்பட்ட இடம் கான்பூர்.

 “பாசிம் லெகார்” (Paschim Lehar) என்பது Tri – Service கடற்பயிற்சி ஒத்திகை ஆகும். இதில் 40 பெரிய போர் கப்பல்கள் போர் விமானங்கள் கலந்து கொண்டது. இந்தியாவின் மேற்கு கடற்படை படை இதனை மேற்கொள்ள உள்ளது.

 2018 ம் ஆண்டின் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு (SCO – 2018) ல் சீனாவில் நடைபெற உள்ளது.

 துபாயில் நடைபெற்ற உலக அரசு கூடுகையில் சிறந்த வளர்ந்து வரும் தொழில் நுட்ப விருது (Best Emerging Technology Award) பெற்ற இந்திய சிறப்பு திட்டம் “ஆதார் திட்டம் ஆகும்.

 துபாயில் நடைபெற்ற உலக அரசு கூடுகையில் எம் .அரசு சேவை (M – Government Service Award) பெற்ற இந்திய சிறப்பு மொபைல் செயலி உமாங் (Umang) செயலி ஆகும்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here