நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 16,2018

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 16,2018

 தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டமான (NHPS) மோடிகேர் (Modicare) திட்டத்தை நிராகரித்த இந்தியாவின் முதல் மாநிலம் மேற்கு வங்களாம் ஆகும்.

 இந்தியா வங்கதேசத்தின் “நட்பு வாயில்” (Friendship Gate) மேகாலயா மாநிலத்தில் திறக்கப்பட்டது.

 தென்னாப்பிரிக்க அரசு வறட்சி பாதிப்பை “தேசிய பேரழிவு (National Disaster) என்று அறிவித்துள்ளது.

 இராணுவ பயன்பாட்டிற்காக மற்றும் போக்குவரத்திற்காகவும் இந்தியா, ஓமன் நாட்டின் Dugm துறைமுகத்தை அணுகியுள்ளது.

 பிரேசில் நாட்டிற்கு நியமிக்கப்பட்ட இந்தியாவின் அடுத்த தூதர் அசோக் தாஸ்.

 பாகிஸ்தானின் இந்து சிறுபான்மை சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் சட்டமனற் உறுப்பினர் கிருஷ்ணகுமாரி ஆவார்.

 சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 2.7 டன் உணவு, எரிபொருள் மற்றும் இதர பொருள்களை எடுத்துச் செல்ல “ப்ரோக்ரஸ் (Progress)” என அழைக்கப்படும். ஆளில்லா ராக்கெட்டை உருவாக்கிய நாடு ரஷ்யா ஆகும்.

 இந்திய வன அறிக்கையின் படி நிலப்பகுதி அடிப்படையில் இந்தியா 10 வது இடம் பெற்றுள்ளது.

 ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் 8 வது தியேட்டர் ஒலிம்பிக்ஸ் (Theatre Olympics) இந்தியாவில் நடைபெற விருக்கின்றது.

 இந்தியா – ரஷ்யா விவசாய உறவுகளின் 70 வது ஆண்டுகளின் நினைவு கூரும் நிகழ்வாக மாநாடு இராஜஸ்தான் மாநிலத்தின் சூரத்கர் நகரில் நடைபெற்றது.

 கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (CSR – 2018) சர்வதேச மாநாட்டின் 12 வது பதிப்பானது கர்நாடக மாநிலத்தின் பெங்களுருவில் நடைபெற்றது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!