நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 15 2018

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 15 2018

 கேரளாவைச் சேர்ந்த ராமானுனி 2017 ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை மலையாளம் மொழிக்காகப் பெற்றார். இவரின் இந்தியாவின்; வகுப்புவாத சூழ்நிலையைப் பற்றிய நாவல் “Decivathinte Pusthakam” என்பதற்காக கிடைத்தது.

 மத்திய வேளாண் பொறியியல் பல்கலைக் கழகம் (The Central Institue of Agriculture Engineering) மத்திய பிரதேசம் போபாலில் அமைந்துள்ளது.

 2018 ம் அண்டு இந்திய ரஷ்யா வேளாண்மை வணிக உச்சி மாநாடு நடைபெற்ற இடம் டெல்லி ஆகும்.

 ஜப்பான் என் சிபாலிட்டிஸ் (மூளை அலர்ஜி) மற்றும் கடுமையான என்சி பாலிட்டிஸ் நோய்க்கு எதிரான “தஸ்தக் (Dastak) பிரச்சாரத்தை UNICEF மற்றும் உத்தி;ரபிரதேசம் இணைந்து தொடங்கியுள்ளது.

 அனைத்து கிராமங்களுக்கும் சாலை இணைப்பு வழங்கும் திட்டமான “பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா” வின் இலக்கு 2019 – 2022 ஆகர மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

 ஐ.நா. அமைதி காப்பு பணிக்காக இந்தியா தெற்கு சூடான் நாட்டிற்கு 2300 இராணுவ பணியாளர்களை அனுப்பியது.

 2018 ம் அண்டின் 6 வது உலக அரசின் உச்சி மாநாடு (World Governmental Summit)துபாயில் நடைபெற்றது.

 பாதுகாப்பு பிரச்சணைகள் மற்றும் நிதி இல்லாமை காரணமாக பான்சானியா நாடு ஐ.நா.வின் விரிவாக்க அகதிகள் திட்டத்திலிருந்து வெளிவந்தது.

 முக்கிய துறை முகங்களான JNPT (ஜவஹர்லால் நேரு துறைமுகம் – மும்பை) காமராஜர் துறைமுகம் என்னூர் விசாகப்பட்டினம் துறைமுகம் ஆந்திரா ஆகியவை சிறந்த புள்ளிகளுடன் “துறைமுக செயல்திறன் குறியீட்டில்” இடம் பெற்றுள்ளது.

 சாகித்ய அகாடமியின் தலைவராக சந்திரசேகர்கம்பாலா நியமிக்கப்பட்டுள்ளார்.

 சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆன்லைன் வானொலி நிலையம் “Radio Umang” ஆகும்.

 உலகின் முதல் ரோபோ பனிச்சறுக்கு விளையாட்டு போட்டி தென்கொரியாவில் நடைபெற்றது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!