நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 14 2018

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 14 2018

 கொவோரா (Gevora) எனப்படம் உலகின் மிக உயரமான ஹோட்டல் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) யில் தொடங்கப்பட்டது.

 சமீபத்தில் இந்தியா வந்துள்ள பாலஸ்தீன் அதிபர் மஹம்மத் அப்பாஸ்ஸால் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு “பாலஸ்தீன் அரசின் கிராண்ட் காலர்(Grand Collar of the State of Palestine)” என்ற பெருமை வழங்கப்பட்டது.

 இந்தியாவில் ஹாரியான மாநிலத்தில் குருகிராமிலுள்ள சர்வதேச சூரிய சக்தி கூட்டணி (International Solar Aliance) ன் முதல் மாநாடு மார்ச் 11 2018 அன்று டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 12 வது நிறுவன சமூக பொறுப்பிற்கான (Corpo rate social Responsibility)சர்வதேச மாநாடு கர்நாடகாவில் பெங்களுர் நகரத்தில் நடைபெற்றது.

 மூத்த குடிமக்களுக்காக “டாட – டாடி ப10ங்கா (Dada- Dadi Park) ஜாகர்கண்ட் மாநிலத்தில் தொடங்கப்பட உள்ளது. இதனை ஜார்கண்ட் முதல்வர் ரகுபர் தாஸ் தொடங்கிவைத்தார்.

 சமஸ்கிருத மொழியை கற்றுக் கொள்வதற்காக முதல் மையம் குஜராத் பல்கலைக் கழகம் அகமதாபாத்தில் மத்திய அமைச்சர் ராஜ் நாத் சிங் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

 இந்தியாவின் முதல் நெடுஞ்சாலை கொள்ளவு கையேட்டை (High way Capicity Manual (Undo – HCM) யை மத்திய சாலை போக்குவரத்து கப்பல் மற்றும் நீர் ஆதாரங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி புதுடெல்லியில் தொடங்கி வைத்தார்.

 The National Sugar Institute (NSI) தேசிய சர்க்கரை பல்கலைக் கழகம் கான்பூர் உத்திரபிரதேசத்தில் அமைந்துள்ளது.

 2018 Ibrahim prize for achievement in African leadership எனும் உயர்ந்த ஆப்பிரிக்காவின் தலைமைத்துவ விருது Ellen johson sirleaf என்ற லைபீரியாவின் முன்னாள் முதல் – பெண் (President) தலைவர் பெற்றுள்ளார்.

 சர்வதேச வானொலி தினம் பிப்ரவரி 13 அன்று அனுசரிக்கப்பட்டது. இதன் கருப்பொருள் “Radio Land Sports” பை ஆகும்.

 உலக அளவில் மொத்தம் 950 மில்லியன் டாலர் கொண்டு முதல் 15 செல்வந்த நகரங்களின் பட்டியலில் 12 வது இடத்தில் உள்ளது. பணக்காரர்கள் அதிகம் உள்ளவர்கள் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளது.

PDF Downoad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!