நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 13 2018

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 13 ,2018

 “Chengdu J – 20” என்பது ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய இரட்டை இஞ்சின் எல்லா வானிலையிலும் செல்லக்கூடிய 5 ம் தலைமுறை போர் விமானம் ஆகும். இதனை சீனாவின் செங்குடு (Chengdu) ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

 தன்னார்வ பாதுகாப்பு அறிக்கை (Voluntary Safety Reporting) என்ற வலைதளத்தை ரயில்வே துறை அதன் ஊழியர்களுக்கு தொடங்கியது.

 2017 ஆம் ஆண்டின், சீனா மகளிர் பிஜிர ரூர் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியா சர்மிளா நிகோல்லேட் ஆவார். இவர் பெங்களுரைச் சேர்ந்தவர் ஆவார்.

 “ஓசோன் 7” போட்டியில், வெற்றி பெற்ற உலகின் சிறிய வயது ஆசியாவின் நீச்சல் வீரர் ரோகன் மோரே ஆவர். இவர் ஒடிசாவை சேர்ந்தவர் ஆவார்.

 அஸ்மா ஜகன்சிர் பாகிஸ்தான் நாட்டின் இரும்பு பெண்மணி என்று அழைக்கப்படுகிறார். இவர் பாகிஸ்தான் மனி உரிமை கவுன்சிலின் Lawyer ஆக உள்ளார்.

 “பாபி கொண்டா” தேசிய பூங்கா ஆந்திராவின் மேற்குகோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது அமைந்துள்ள மலைத் தொடர் பாபி Hills ஆகும்.

 தேசிய உற்பத்தி திறன் தினம் பிப்ரவரி 12 அன்று அனுசரிக்கப்படுகிறது.

 “மேரா சப்னே கா பாரத்” (mere sapno ka bharat) என்ற புத்தகத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். இப்புத்தகத்தை தொகுத்தவர் தருண் விஜய் ஆவார்.

 2ND வது முறையாக ஆஸ்திரேலியாவின் “ஆலன் பார்டர் பதக்கம் (Allan Border Modal) பெற்ற கிரிக்கெட் வீரர் ஸ்பீவன் ஸ்மித் ஆவார்.

 அமெரிக்காவின் பெவெர்லி ஹில்ஸ்சில் உள்ள ஆஸ்கர் நிறுவனத்தின் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப விருது (SCI – Tech Award) விகாஸ் சத்யே என்ற இந்தியாவில் பிறந்த பொறியாளர் பெற்றார்.

 மனிதர்களின் செயல்பாடுகளினால் ஏற்படும் உலகளாவிய பாஸ்பரஸ் மாசுபாடுகளில் சீனா முதலிடமும் இந்தியா 2 ம் இடமும் பிடித்துள்ளது.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!