நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 10 2018

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 10 2018

 அடுத்த 4 ஆண்டுகளுக்கு 370 மில்லியன் டாலர் உதவி அளிப்பதன் மூலம் ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்துடன் ஒப்பந்தத்தை ஸ்வீடன் நாடு மேற்க்கொண்டுள்ளது.

 UNICEF – வுடன் உத்திரபிரதேசம் மாநிலம் இணைந்து “DA STAK” எனும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இத்திட்டம் Acute Encephalitis syndrome (AES) கடுமையான மூளை சுழற்சி சின்ரோம் மற்றும் Japanese Encephalitis ஆகியவற்றை ஒழிப்பதற்காக தொடங்கியது.

 சிப்ரஸ் நாட்டின் அதிபர் தேர்தலில் நிகோஸ் அனதேச் டியஸ் வெற்றிப்பெற்றுள்ளார்.

 “Hi Saabkitaab, a book on household budgeting” என்ற புத்தகத்தின் ஆசிரியர் அஞ்சனா சுகானி ஆகும்.

 ரயில்வே மண்டல மருத்துவ மனைகளில் ஆயுஷ் சேவைகளை உயர்த்துவதற்காக அயுஸ் அமைச்சகத்துடன் ரயில்வே துறை ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதில் பி.ஆர்.சிங் மருத்துவமனை கொல்கத்தா பெரம்பூர் மருத்துவமனை சென்னை வடகிழக்கு எல்லைப்புற மருத்துவமனை கவுகாந்தி ஆகியவை உள்ளது.

 முதல் முறையாக சேவை நிறுவனங்களுக்கு ‘புதிய பொது நிபந்தனைகள்’ வரையறுத்த துறை ரயில்வே துறை ஆகும்.

 அஸ்ஸாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நதி மாக்ஸி வேசையை ஓலா டாக்சி (Ola Taxi) ) நிறுவனம் தொடங்கியுள்ளது.

 நிதி அயோக் CEO அமிதாப் கான்ட் பதவியை 30 june 2019 வரை மத்தி அரசு நீட்டியுள்ளது.

 உலக கோல்ப் தரவரிசையில் இந்தியாவில் உள்ள வீரர்களில் முன்னனியில் உள்ளவர் கடாங்கர் ஷர்மா ஆவார்.

 தடகள போட்டியின் 2018 ம் ஆண்டின் உலக கோப்பை லிண்டன் நாட்டில் நடைபெற உள்ளது.

 உலக வானொலி தினம் (World FM Day) பிப்ரவரி 13 அன்று அனுசரிக்கப்பட்டது.

 லாகு உத்யோக் பாரதி என்பவர் சிறிய அளவிலன கைத்தொழில்கள் (Entrepreker) ஆவார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here