நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 1,2018

0

நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 1,2018

 டேபிள் டென்னிஸ்: சரத் கமல்: சாம்பியன் தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் 3 வது முறையாக கோப்பை வென்றவர் தமிழகத்தின் அஜந்தா சரத் கமல்.

 60 வது கிராமி விருதுகள் அமெரிக்காவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 USISPF என்பது (US inida Strategic and Partnership Forum) இந்தியாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் அமைப்பாகும். இதன் துணைத் தலைவராக சாந்தனு. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குநர் ஆவார்.

 ஹிமாச்சல முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் ஜீரோ பட்ஜெட் நேச்சுரல் வேளாண்மை (ZBNF) (Zero Budget Natural Farming) திட்டத்தை கரிம வேளாண்மையை ஊக்குவிக்க தொடங்கினார். 2022 ற்கும் விவசாயிகள் வருமானம் மற்றும் விளைச்சல் வேளாண் உற்பத்தியை அதிகரித்தல்.

 இந்திய தகவல் சேவை (Indian Information service) அதிகாரி Neelam Kapoor விளையாட்டுத் துறை ஆணையத்தின் (Sports Authority of India)புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 The Data Privacy Day (DPD) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

 இந்தியாவின் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த புவிசார் அறிவியல் மத்திய அமைச்சர் Dr.. ஹர்சவர்தன் 6.8 peta flops உயர்திறன் கொண்ட (HPC) கணினியை “மிஹிர்” பயன்படுத்த உள்ளனர்.

 உலக எஃகு அசோசியேஷன் (W UAS) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி 2017 ம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய எஃகு உற்பத்தியாளராக China உருவாகியுள்ளது. 2nd ஜப்பான் 3rd USA.

 ஜனவரி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமை ஒவ்வொரு ஆண்டும் உலக தொழுநோய் தினமாக (World Leprosy Day) அனுசரிக்கப்படுகிறது. இதன் கருப்பொருள் “Zero Disabilities in Girls and Boys” இந்த வருடம் january 28 அனுசரிக்கப்பட்டது.

 கன்சர்வேடிவ் மத சத்தளம் தங்களின் எழுச்சி மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மற்றும் கொடுமைகள் இந்த காரணிகளின் அடிப்படையில் பொருளாதார புலனாய்வு பிரிவின் (EIU – Economist Intelligence Unit) வருடாந்திர அறிக்கையில் 165 நாடுகளில் இந்தியா 42 ம் இடம் பெற்றுள்ளது.1st Norway 2nd Iceland, 3rd swedan

 7வா இந்திய ஆற்றல் காங்கிரஸ் (IEC – 2018) புது டெல்லியில் நடைபெற்றது. கருப்பொருள் :Energy 4.0 Energy Transition Towards 2030.

 2018 பிப்ரவரி 1India School Games திட்டத்தின் முதல் தங்கம் anu kumar உத்திரகாண்ட் மாணவர் 1500m தடகளத்தில் வென்றார். முதல் நாளில் தமிழ்நாடு 6 தங்கம் பெற்றது. இந்த விளையாட்டு டெல்லியில் Jawaherla Nehru Stadium ல் நடைபெற்றது.

 The National Power Training Institue (NPTI) பரிதாபாத் ஹரியானாவில் உள்ளது. மேலும் University of Petroleum and Energy Studies டேராடூன் உத்திரகாண்ட்.

PDF Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!