நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 11, 2018

0
262

நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 11, 2018

உலக தற்கொலை ஒழிப்பு தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

தேசிய கார் பந்தயத்தில் வெற்றி பெற்றவர் யார் ?

ROMANTIC ELEPHANT என்னும் ராணுவ பயிற்சியில் இந்தியா உடன் கலந்து கொள்ளும் நாடு எது?

BOGIBEEL என்னும் நீளமான பாலம் இந்தியாவில் எங்கு உள்ளது ?

நடு வானில் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பி சாதனை படைத்த நாடு எது ?

ஆசியாவிலேயே முதல் முறையாக பயணிகள் பயணிப்பதற்காக போர்டிங் பாஸாக "Face Recognition" பயன்பாட்டை எந்த இந்திய விமான நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது?

எத்தனால் தொழிற்சாலைக்கு இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்துடன் (IOC) சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொண்ட மாநிலம் எது?

எந்த நகரம் முதல்முறையாக BIMSTEC இராணுவப் பயிற்சிக்கான "மிலெக்ஸ் -18" நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறது ?

ராஜஸ்தான் அரசு, எந்த நகரத்தில் பாரம்பரிய சொத்துக்களை பாதுகாப்பதற்கான மாநாடு நடத்த முடிவு செய்துள்ளது?

காலநிலை நடவடிக்கை குறித்த 2018 உலகளாவிய உச்சிமாநாட்டை எந்த நாடு தொகுத்து வழங்குகிறது?

ஜூலை மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – கிளிக் செய்க 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here