நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 25 2018

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 25 2018

தெற்கு ஆசியாவின் யுனிசெப்[UNICEF] தூதர் யார்?

இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் தெற்கு ஆசியாவின் யுனிசெப் தூதர் சச்சின் டெண்டுல்கர், பூட்டான் தலைநகரான திம்புவில் தெற்காசிய பிராந்திய WASH கண்டுபிடிப்புக்கான வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

895 நாட்களுக்கு தடையின்றி இயங்கி எந்த அழுத்தம் நிறைந்த கன நீர் உலை மையம் (PHWR) உலக சாதனை படைத்தது?

ஆரம்ப சுகாதார பராமரிப்பு பற்றிய 2 வது சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது?

உலகளாவிய சுகாதார பராமரிப்பு [UHC] மற்றும் நிலையான வளர்ச்சி இலக்கு[SDG]களை நோக்கிய ஆரம்ப சுகாதார பராமரிப்பு பற்றிய 2 வது சர்வதேச மாநாட்டில் ஸ்ரீ ஜே பி நடா பங்கேற்றார். இது அஸ்தானா, கஜகஸ்தானில் நடைபெற்றது.

நேட்டோ பனிப்போர் முடிந்தபின் நடத்தும் மிகப்பெரிய இராணுவ பயிற்சி எங்கு தொடங்கியது?

பனிப்போருக்குப் பிறகு நடக்கும் நேட்டோவின் மிகப்பெரிய இராணுவ பயிற்சி நார்வேயில் தொடங்கியது.

காமன்வெல்த் கூட்டமைப்பு பொது நிர்வாக மற்றும் மேலாண்மை விருது, 2018 வென்றது யார்?

காமன்வெல்த் கூட்டமைப்பு பொது நிர்வாக மற்றும் மேலாண்மை விருது, 2018 – இந்தியா

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மேற்கு இந்திய வீரர் யார்?

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

புது தில்லியில் "கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டுறவை மேம்படுத்துவதற்கான (SPARC)" திட்டத்தின் வலைத் தளத்தை யார் தொடங்கி வைத்தது?

மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜவடேகர், "கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டுறவை மேம்படுத்துவதற்கான (SPARC) திட்டம்" என்ற வலைத் தளத்தை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மற்றும் புது டில்லியில் உள்ள இந்திய-ஜெர்மனியின் வர்த்தக அமைப்பு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உலகின் மிகப்பெரிய கரிம தொழில் நிகழ்வு எது?

வேளாண் மற்றும் பதனிடப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) மற்றும் புது டில்லியில் உள்ள இந்திய-ஜெர்மனியின் வர்த்தக அமைப்பு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் உலகின் மிகப்பெரிய கரிம தொழில் நிகழ்வான BIOFACH இந்தியாவின் திறப்பு நிகழ்ச்சியில் வர்த்தக, கைத்தொழில் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் சுரேஷ் பிரபுகலந்து கலந்து கொண்டார்.

கிரேட்டர் நொய்டாவில் இந்திய-திபெத்திய எல்லை காவல்துறை (ஐடிபிபி)யின் 57வது தொடக்க தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் யார்?

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிரேட்டர் நொய்டாவில் இந்திய-திபெத்திய எல்லை காவல்துறை (ITBP) யின் 57 வது தொடக்க தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

தாகூர் விருது எதற்கு வழங்கப்படுகிறது?

தாகூர் விருது - இந்திய கலாச்சாரம் மற்றும் அதன் கலை பாரம்பரியத்தை பாதுகாத்தல் • 2014 - மணிப்புரி நடனம் ஷா. ராஜ்குமார் சிங்கஜித் சிங் • 2015 - சையானட் (வங்கதேசத்தின் கலாச்சார நிறுவனம்) • 2016 - இந்தியாவின் மிகப் பெரிய சிற்பி, ஷா. ராம் வஞ்சி சுடர்

முக்கிய நடப்பு நிகழ்வுகள் ஜூலை to செப்டம்பர் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here