நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 14,15 2018

0
323

நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 14,15 2018

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் வென்றவர் யார்?

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் குரோஷியாவின் போர்னா கரிக்கை தோற்கடித்து நோவக் ஜோகோவிக் பட்டம் வென்றார்.

மஹிலா கிசான் திவாஸ் யாரின் பங்கெடுப்பை விவசாயத்தில் அதிகரிப்பதற்காக கொண்டாடப்படுகிறது?

அக்டோபர் 15 - மஹிலா கிசான் திவாஸ் மஹிலா கிசான் திவாஸ் விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பதற்காக கொண்டாடப்படுகிறது.

இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டில், எந்த நாட்டிடம் ஆண்கள் ஹாக்கி அணி தோல்வியுற்றது?

அர்ஜென்டினாவில் நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.

ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் எதிர்காலக் கொள்கைக்கான தங்க விருதை எந்த அரசு வென்றது?

ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் எதிர்காலக் கொள்கைக்கான தங்க விருதை எந்த அரசு வென்றது - சிக்கிம்

ராஜஸ்தானில் பிஎஸ்எஃப் படை உடன் தசரா விழாவை கொண்டாடியவர் யார்?

இந்திய-பாகிஸ்தான் எல்லையை பாதுகாக்கும் எல்லை பாதுகாப்புப் படையினருடன் தசரா விழாவை கொண்டாட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஜஸ்தான் பிகானர் பயணம்.

யாத்ரீகர்களுக்கு இலவச விபத்து காப்பீடு திட்டத்தை எந்த மாநிலம் அறிமுகம் செய்தது?

ஜம்மு மற்றும் காஷ்மீரில், ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி தேவாலய வாரியம் புனித யாத்திரைக்கு வரும் யாத்ரீகளுக்கு ஐந்து லட்ச ரூபாய் வரை இலவச விபத்து காப்பீட்டு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டில், எந்த நாட்டிடம் பெண்கள் ஹாக்கி அணி தோல்வியுற்றது?

அர்ஜென்டினாவில் நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் அர்ஜென்டினாவிடம் வீழ்ந்து வெள்ளி பதக்கம் வென்றது இந்திய பெண்கள் ஹாக்கி அணி.

இந்திய மற்றும் சீனா இணைந்து இந்தியாவில் எந்த நாட்டின் தூதர்களுக்கு முதல் கூட்டு பயிற்சித்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது?

இந்தியா மற்றும் சீனா இந்தியாவில் ஆப்கானிஸ்தான் தூதர்களுக்கு முதல் கூட்டு பயிற்சித்திட்டம் ஒன்றை துவக்கியுள்ளது.

இந்தியாவின் ஏவுகணை மனிதன் பிறந்த நாள் என்று கொண்டாடப்படுகிறது?

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள் அக்டோபர் 15, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டாக்டர் கலாம் இந்தியாவின் ஏவுகணை மனிதன் எனவும் அழைக்கப்படுகிறார்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் ஜூலை to செப்டம்பர் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here