நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 13, 2018

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 13, 2018

கேரளா புற்றுநோய் சிகிச்சை மையத்தின் [ஆர்.சி.சி] முதல் பெண் தலைவர் யார்?

கேரளா புற்றுநோய் சிகிச்சை மையத்தின் [ஆர்.சி.சி] முதல் பெண் தலைவர் - ரேகா நாயர்

உலக பேரழிவு குறைப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

அக்டோபர் 13 - உலக பேரழிவு குறைப்பு தினம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா எத்தனை வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா மூன்று வருட காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது

உலகின் மிக நீண்ட விமானப் பயணம் எந்த விமான நிறுவன சேவையால் நிகழ்த்தப்பட்டது?

சிங்கப்பூரிலிருந்து கிட்டத்தட்ட 18 மணி நேர பயணம் செய்து நியூயார்க்கில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் வந்தடைந்து, உலகின் மிக நீண்ட வணிக விமானம் எனும் சாதனை படைத்துள்ளது.

இந்திய அரசால் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான தேசிய இளைஞர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

ஹைதராபாதில் இருந்து இளம் சமூக கண்டுபிடிப்பாளர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி ஜவ்வாத் கிஜார் படேல் இந்திய அரசாங்கத்தால் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான தேசிய இளைஞர் விருதினைப் பெற்றார்.

இராணுவ தளபதிகளின் மாநாடு எங்கு நடைபெறவுள்ளது?

இராணுவ தளபதிகளின் மாநாடு புது தில்லியில் நடைபெறவுள்ளது

ஜவுளி அமைச்சகம் எந்த மாநிலத்தில் ஜவுளி சுற்றுலா வளாகத்தை கட்ட திட்டமிட்டுள்ளது?

ஜவுளி அமைச்சகம் மேகாலயாவில் ஜவுளி சுற்றுலா வளாகத்தை கட்ட திட்டமிட்டுள்ளது

இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற ஜூடோக்கா தபாபி தேவிக்கு பின்னர் இரண்டு பதக்கங்களை வென்றவர் யார்?

இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஜூடோக்கா தபாபி தேவிக்குப் பின்னர் இரண்டு பதக்கங்களை வென்ற இரண்டாவது இந்தியராக மானு பேக்கர் சாதனை படைத்தார்.

அன்னபூரணா தேவி எந்தத் துறையைச் சார்ந்தவர்?

அன்னபூர்ணா தேவி, புகழ்பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய இசைக்கலைஞர் 91 வயதில் மறைந்தார்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் ஜூலை to செப்டம்பர் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here