நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 12, 2018

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 12, 2018

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (ஐ.ஓ.சி) 2022 இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் என அறிவிக்கப்பட்ட நாடு எது?

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் (ஐ.ஓ.சி) 2022 இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தும் என அறிவிக்கப்பட்ட நாடு - செனகல். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் முதல் ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையை பெற்றது செனகல்.

உலக அளவில் எந்த நாட்டின் பங்குச் சந்தைகள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவு மிக குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்தன?

உலக அளவில் சீனாவின் பங்குச் சந்தைகள் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவு மிக குறைந்த அளவிற்கு வீழ்ச்சியடைந்தன

உலக முட்டை தினம் என்று கொண்டாடப்படுகிறது?

உலக முட்டை தினம் - அக்டோபர் 12

15 ஆவது நிதி கமிஷனிடம் சிறப்பு அந்தஸ்து கோரி எந்த அரசு முறையிட்டது?

15 ஆவது நிதி கமிஷனிடம் சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திரப் பிரதேச அரசு முறையிட்டது

எந்த வட கிழக்கு மாநிலத்தில் நீலப் புரட்சி தொடங்க உள்ளது?

மேகாலயா மாநிலத்தில் நீலப் புரட்சியை [மீன் உற்பத்தியை பெருக்குவதற்கு] தொடங்க உள்ளது

அக்டோபர் 12, 2018 அன்று வெள்ளி விழாவை எந்த ஆணையம் கொண்டாடியது?

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) அக்டோபர் 12, 2018 அன்று வெள்ளி விழாவை கொண்டாடியது

இலங்கை காவல் அதிகாரிகள் பங்குபெற்ற தொழிற்சாலை பாதுகாப்பு பயிற்சி நிகழ்ச்சி எங்கு நடைபெற்றது?

இலங்கை காவல் அதிகாரிகள் பங்குபெற்ற தொழிற்சாலை பாதுகாப்பு பயிற்சி நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது

மத்திய தகவல் ஆணையத்தின் 13 வது வருடாந்திர மாநாடு எங்கு நடைபெற்றது?

மத்திய தகவல் ஆணையத்தின் 13 வது வருடாந்திர மாநாடு புது தில்லியில் நடைபெற்றது

எந்த மாநிலத்தில் தோல் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கு 105 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது?

தமிழ்நாட்டில் தோல் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கு 105 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது

முக்கிய நடப்பு நிகழ்வுகள் ஜூலை to செப்டம்பர் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here