நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 06, 2018

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 06, 2018

2018 ஆம் ஆண்டிற்கான கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் எந்த நாட்டில் அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளது?

2018 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் , அக்டோபர் 6 ஆம் தேதி அர்ஜென்டினாவில் தொடங்கவுள்ளது. அதாவது 18 வயதுக்குட்பட்டோருக்கான ஒலிம்பிக் போட்டிகள். இந்திய சார்பில் மொத்தம் 47 வீர- வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

அல்ஃபோன்ஸோ மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் எது?

மகாராஷ்டிராவின் ரத்னகிரி, சிந்துதுர்க், பால்கர், தானே மற்றும் ராய்காட் மாவட்டங்களில் இருந்து வரும் அல்ஃபோன்ஸோ மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு (ஜி.ஐ) பெற்றது.

இந்தியப் பகுதிக்கான காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு எங்கு நடைபெற்றது?

இந்தியப் பகுதிக்கான காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு கவுஹாத்தியில் நடைபெற்றது

இந்தியாவின் முதல் தேசிய டால்பின் ஆராய்ச்சி மையம் விரைவில் எந்த நகரத்தில் திறக்கப்படும்?

இந்தியாவின் முதல் தேசிய டால்பின் ஆராய்ச்சி மையம் விரைவில் பாட்னாவில் திறக்கப்படும்

பெண்கள் நலன், ஆரோக்கியம் மற்றும் அதிகாரமளித்தல் பற்றிய சர்வதேச மாநாடு எங்கு நடைபெற்றது?

பெண்கள் நலன், ஆரோக்கியம் மற்றும் அதிகாரமளித்தல் பற்றிய சர்வதேச மாநாடு கான்பூர், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்றது

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக எந்த நாட்டிற்கு இந்தியா "சமுத்ரா மைத்ரி" என்ற மகத்தான நடவடிக்கையை மேற்கொண்டது?

நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியாக இந்தோனேசியாவிற்கு இந்தியா "சமுத்ரா மைத்ரி" என்ற மகத்தான நடவடிக்கையை மேற்கொண்டது

எந்த அமைப்பு "உதயம் அபிலாஷா" என்ற தேசிய அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தது?

சிட்பி [SIDBI] வங்கி "உதயம் அபிலாஷா" என்ற தேசிய அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தது

யார் ஒத்துழைப்புடன் இந்தியாவில் திறனுக்கான இடைவெளியை குறைக்க பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது?

உலக பொருளாதார மன்றத்தின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் திறனுக்கான இடைவெளியை குறைக்க பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் முதல் மெத்தனால் சமையல் எரிபொருள் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?

இந்தியாவின் முதல் மெத்தனால் சமையல் எரிபொருள் திட்டம் அசாமில் தொடங்கப்பட்டது

எந்த வரலாற்று பிலிப்பைன் யுத்த விளையாட்டுப் பயிற்சியில் ஜப்பான் இராணுவம் இணைகிறது?

கமன்டாக் [Kamandag] எனும் வரலாற்று பிலிப்பைன் யுத்த விளையாட்டுப் பயிற்சியில் ஜப்பானிய இராணுவம் இணைகிறது

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here