நடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 30 2018

0
324

நடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 30 2018

டிசம்பர் 2019க்குள் எந்த மாநில அரசு எச்.ஐ.வி பாதுகாப்பிற்கான சிறப்பான ஒரு மையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளது?

கோவாவின் சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ரானே டிசம்பர் 2019 க்குள் மாநில அரசு எச்.ஐ.வி பாதுகாப்பிற்கான சிறப்பான ஒரு மையத்தை அமைப்பதாக தெரிவித்தார்.

மகாராஷ்டிரா சட்டமன்றம் சமூக, கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவின்படி மராத்தாக்களுக்காக __ சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றியது?

உலக சுகாதார அமைப்பு[WHO]-ன் படி, எந்த நாட்டின் எபோலா வெடிப்பு வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரியதாக மாறியுள்ளது?

கிம்பர்லே செயல்முறை சான்றிதழ் திட்டத்தின் (KPCS) தலைமையை இந்தியாவுக்கு ________ முதல் அளித்தது?

2 வது அம்பேத்கர் சர்வதேசக் கூட்டத்தை துவக்கி வைத்தவர் யார்?

எந்த மாநில அரசு விவசாயிகளுடன் இணையும் பொருட்டு, டிசம்பர் மாதம் முதல் 'ரைதாரா மணியல்லி ராஜ்ய சர்காரா' எனும் திட்டத்தை துவக்க உள்ளது?

கர்நாடக அரசு விவசாயிகளுடன் இணையும் பொருட்டு, டிசம்பர் மாதம் முதல் 'ரைதாரா மணியல்லி ராஜ்ய சர்காரா' எனும் திட்டத்தை தொடங்க திட்டம்.

நிதி அமைச்சகத்தின் வருவாய் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

சீக்கியர்கள் கிர்பான் வைத்துக்கொள்ள அனுமதி தரும் புதிய ஆயுத மசோதாவை எந்த நாடு தாக்கல் செய்துள்ளது?

உலகின் அரசாங்கத்தில் உள்ள டாப் 100 எதிர்கால தலைவர்கள் பட்டியலில் இடல் பெற்றுள்ள ஒரே இந்தியர் யார்?

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here