நடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 23 2018

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 23 2018

2019ல் வரலாற்று நிகழ்வான ___________ ,100 ஆண்டு நிறைவு பெற்றதை நினைவு கூற இந்திய அரசு முடிவு செய்துள்ளது?

அடுத்த ஆண்டு 2019ல் வரலாற்று நிகழ்வான ஜாலியன்வாலா பாக் படுகொலையின் 100 ஆண்டு நிறைவு பெற்றதை நினைவு கூற இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஜய்தாபூர் அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது?

மகாராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தின் ஜய்தாபூரில் 9900 மெகாவாட் அணு உலைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது

குரு நானக் ஜெயந்தி, யார் பிறந்த நாளை குறிக்கிறது?

இந்த ஆண்டு குரு நானக் தேவின் 549 வது பிறந்த நாளை குறிக்கிறது. சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக் தேவ் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கின் மக்கள் தொகை 2017ல் இரண்டு தசாப்தங்களில் முதல் முறையாக?

44 புதிய நிலக்கரித் தொகுதிகள் ________ மாநிலங்களில் காணப்பட்டுள்ளன?

இந்தியாவின் நான்கு கிழக்கு மாநிலங்களில் 44 புதிய நிலக்கரித் தொகுதிகளை கண்டுபிடித்துள்ளதாக இந்தியாவின் புவியியல் ஆய்வு (GSI) தெரிவித்துள்ளது

2018 ம் ஆண்டு நடைபெறவுள்ள இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூலோபாய கூட்டமைப்பு எங்கு நடைபெறவுள்ளது?

நவம்பர் 27 ம் தேதி இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மூலோபாய கூட்டமைப்பின் இரண்டாம் பதிப்பு தலைநகர் அபுதாபியில் நடக்கவுள்ளது.

ஒரு குடும்பம் ஒரு வேலைத் திட்டம் என்பது எந்த மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம்?

யுனிசெப் மூலம் வடகிழக்கு பிராந்தியத்தின் முதல் 'இளைஞர் வழக்கறிஞராக' யார் நியமிக்கப்பட்டார்?

லாவோஸ் PDR இன் தலைநகரம் எது?

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here