நடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 2, 2018

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ நவம்பர் 2, 2018

நீண்டகால தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ள வெளிநாட்டு தொழிலாளர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு வரைவு மசோதாவை எந்த நாட்டின் அமைச்சரவை அனுமதித்தது?

ஜப்பான் அமைச்சரவை நீண்ட கால தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நாட்டில் நிறைய நீல காலர் வெளிநாட்டு தொழிலாளர்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் வரைவு மசோதாவிற்கு ஒப்புதல்.

நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்திற்குப்பின், மொத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை என்ன?

நீதிபதிகளான ஹேமந்த் குப்தா, ஆர். சுபாஷ் ரெட்டி, எம்.ஆர். ஷா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றனர். இதன் மூலம் மொத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 28 ஆக உயர்வு.

பவளப் பாறைகளை பாதுகாப்பதற்கான முயற்சியில் 2020ம் ஆண்டு முதல் "ரீஃப்-நச்சு" சன்ஸ்கிரீனை பயன்படுத்த தடை செய்யவுள்ள நாடு எது?

பவளப் பாறைகளை பாதுகாப்பதற்கான முயற்சியில், பலாவு பசிபிக் நாடு விரைவில் 2020ம் ஆண்டில் இருந்து "ரீஃப்-நச்சு" சன்ஸ்கிரீன் கிரீமை தடை செய்யத்திட்டம்.

உயர் சுற்றுப்பாதை செயற்கைக்கோளான - BeiDou உலகளாவிய செயற்கைக்கோள் நேவிகேஷன் அமைப்பை எந்த நாடு வெற்றிகரமாக விண்ணில் ஏவியது?

சீனா வெற்றிகரமாக உள்நாட்டிலேயே தயாரான பெய்டௌ [BeiDou] உலகளாவிய செயற்கைக்கோள் நேவிகேஷன் அமைப்பான உயர் சுற்றுப்பாதை செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. பூமியின் மேலே 36,000 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட்ட முதல் பெய்டௌ [BeiDou] -3 செயற்கைக்கோள் இதுவேயாகும்.

எந்த நாட்டு தயாரிப்புகளின் மீது அதிக சுங்க வரிகளை விதிப்பதற்கான காலக்கெடுவை இந்தியா நீட்டித்தது?

29 அமெரிக்க தயாரிப்புகளின் மீதான அதிக சுங்க வரிகளை விதிப்பதற்கான காலக்கெடுவை இந்தியா நீட்டிக்கிறது.

இந்தியாவில் ஜிஎஸ்டி[GST] எப்பொழுது தொடங்கப்பட்டது?

கடந்த ஆண்டு 1ம் தேதி ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்டது முதல், சரக்குகள் மற்றும் சேவை வரி வசூல், இரண்டாவது முறையாக ஒரு லட்சம் கோடியை கடந்தது.

எந்த கடற்படை கப்பலை மிதக்கும் அருங்காட்சியகமாக மாற்ற திட்டமிட்டுள்ளனர்?

மகாராஷ்டிர அமைச்சரவை, ஐ.என்.எஸ்.விராட் என்ற கப்பலை ஒரு மிதக்கும் அருங்காட்சியகமாக மாற்ற அனுமதி அளித்தது. இது மார்ச் 2017 ல் கப்பற்படையிலிருந்து நீக்கப்பட்டது.

மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) ஆதரவு திட்டத்தை எங்கு அறிமுகப்படுத்தினார்?

பிரதம மந்திரி நரேந்திர மோடி புதுதில்லியில் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) ஆதரவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

உடுக்கோள் [துணைக்கோள்] பெல்டுக்கு அனுப்பப்பட்ட எந்த மிஷன் முடிவுக்கு வருகிறது?

உடுக்கோள் [துணைக்கோள்] பெல்டுக்கு அனுப்பப்பட்ட டான் மிஷன் முடிவுக்கு வருகிறது

முக்கிய நடப்பு நிகழ்வுகள் ஜூலை to செப்டம்பர் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here