நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 28, 2018

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 28, 2018

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

வரும் கல்வி ஆண்டிலிருந்து_______________அரசு பள்ளிகளில் மகிழ்ச்சிக்கான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

வரும் கல்வி ஆண்டிலிருந்து தில்லி அரசு பள்ளிகளில் ;மகிழ்ச்சிக்கான பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இந்தப் பாடத்திட்டத்தில் தியானம்,தார்மீக விழுமியங்கள் மற்றும் மனஞ்சார்ந்த பயிற்சிகள் இடம்பெறும்.

தற்போது ஒசாகா கோபேவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பொது செயலாளரான டி.ஆம்ஸ்ட்ராங் சங்சன் எந்த குடியரசு நாட்டின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்?

தற்போது ஒசாகா கோபேவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் பொது செயலாளரான டி.ஆம்ஸ்ட்ராங் சங்சன் ஐஸ்லாந்து குடியரசு நாட்டின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எத்தனாவது பயங்கரவாத எதிர்ப்பிற்கான கூட்டுப் பணிக்குழுக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது?

10வது பயங்கரவாத எதிர்ப்பிற்கான கூட்டுப் பணிக் குழுக் கூட்டம்,யுக்தி ரீதியிலான நட்பு நாடுகளான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையே புதுடெல்லியில் நடைபெற்றது.

11வது பயங்கரவாத எதிர்ப்பிற்கான கூட்டுப் பணிக் குழுக் கூட்டம்எங்கு நடைபெற உள்ளது?

11வது பயங்கரவாத எதிர்ப்பிற்கான கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் 2019-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும்.

ஊக்க விலை கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு?

பூமியின் சம அளவு விட்டம்?

கரீப் பருவம் என்று அழைக்கப்படும் பருவம் எது?

தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுவது எது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here